Tuesday, August 13, 2019

ரோகிணி நட்சத்திர மரம் நாவல் - இன்று ஒரு குறுஞ்செய்தி NAVAL -ROGINI BIRTH STAR TREE - NEWS TODAY


ரோகிணி

நட்சத்திர மரம் 

நாவல்  - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

NAVAL -ROGINI

BIRTH STAR

TREE - NEWS TODAY


ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தோரின்
நட்சத்திர மரம் நாவல்மரம்

கோடுகள் வளைஞ்சாத்தான் 
சித்திரம் ஆகும்னு தெரிஞ்ச ஆசாமி நீங்க
அதனால எங்க வளையணும்
எப்பிடி வளையணும் ? எவ்ளோ வளையணும்
எல்லாம் புரிஞ்ச ரோகிணி நட்சத்திரத்து 
ஆசாமி நீங்க. நாவல் மரம் உங்க 
நட்சத்திர மரம். அது பாருங்க, இனிப்பான 
பழங்களை குடுக்கும்
இனிப்பு நோய்க்கு மருந்தையும்  
குடுக்கும். உங்க நட்சத்திர மரம் 
நாவல் மரத்தை நட்டுப் பாருங்க
உங்களுக்கு அது காவல் மரமாவும் 
உங்க காரியங்களை 
செஞ்சிமுடிக்கும் 
ஏவல் மரமாவும் இருக்கும்.

இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...