மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம்
MEXICAN
SYCAMORE -
BEAUTIFUL
MEDICINAL TREE
மெக்சிகன் சைகாமோர்
(MEXICAN
CYCAMORE)
தாவரவியல் பெயர்:
பிளாட்டேனஸ் மெக்சிகானா(PLATANUS
MEXICANA)
தாவரக் குடும்பம்
பெயர்: பிளாட்டேனேசி (
PLATANAECEAE )தாயகம்:
அமெரிக்காவின் கிழக்குப்பகுதி (EASTERN
UNITED STATES)பொதுப் பெயர்கள்:
மேக்சிகன் சைகாமோர், மேக்சிகன் பிளேன. (MEXICAN
SYCAMORE, MEXICAN PLANE )அழகு மரம் (ORNAMENTAL
TREE )
8888888888888888888888888888888888888
இங்கு சாலைகள் மற்றும் பூங்காக்களில் நடுவதற்கான மரம் இது. இதiனை பராமரிக்க அதிக
அளவு தண்ணிர் தேவை இல்லை. வெள்ள நீரைத் தாங்கும் தன்மையுடையது. மரங்கள் 50 அடி உயரம்
நிமிர்ந்து வளரும். 30 அடிக்கு படர்ந்து வட்ட வடிவமாகவும் முட்டை வடிவமாகவும் குடைபோல வளரும்.
கொஞ்சம் கூடுதலான இடம் தேவைப்படும். இலை உதிர்க்கும் மரம். இதன் வயது சுமார் 150 ஆண்டுகள்.
இலைகள் கைவிரல்கள் போன்ற அமைப்புடையவை. வெளிர் பச்சை நிறத்தில் தோன்றும் .இதன் இலைகள், முதிர்ந்தவுடன் வெண்கல நிறம் மற்றும்
தங்கநிறச் சாயை பெறும், உதிர்வுக்கு முன்னால்.
பூக்கள் பற்றி சிறப்பாக சொல்வதற்கு எதுவும்
இல்லை. துளிர்விடும் காலத்தில் (SPRING) பூக்கும். ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக ஒரே மரத்தில்
பூக்கும் (MONOECIOUS). இலையுதிர் அல்லது
குளிர்ப்பருவங்களில் (FALL OR WINTER) காய்க்கும்.
ஒரு மரத்தை வீடுகளில் அல்லது பொது இடங்களில்
அழகுக்காக, அல்லது நிழலுக்காக என்று நடும்போது அதில் வந்த அளவு குப்பை விழும்? எவ்வளவு நாட்களுக்கு
ஒரு முறை அவற்றை சுத்தம் செய்ய வேண்டும், என்பது பற்றி எல்லாம் தெரிந்த கொண்டு
பின்னர் தான் அந்த மரம் நட அனுமதி தருகிறார்கள்.
உதாரணமாக இந்த சைகோமோர் மரங்களிலிருந்து, உலர்ந்த பழங்கள், இலைகள், குச்சிகள் போன்றவை
குப்பைகளாக விழ வாய்ப்பு உள்ளது.
எப்படிப்பட்ட
இடங்களில் வளரும்? (SUITABLE
HABITAT)
சைகோமோர் மரங்களுக்கு முழுமையான சூரிய
வெளிச்சம் அவசியம். சுமாரான அளவு நிழலைத்
தாங்கி வளரும். ஈரம் மிகுந்த மண்கண்டம்
மற்றும் வறண்ட பிர தேசங்களிலும் நன்கு வளரும்.
வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை உடைய மரம். களிமண், இருமண்பாடான மண், மற்றும் மணற்சாரியான மண்பரப்பில்
இந்த மரங்கள் நன்கு வளரும். அமிலத்தன்மை
மற்றும் உப்புத்தன்மை மிகுதியான மண்கண்டத்திலும் நன்கு வளரும். கடற்கரைப் பகுதி மணலிலும், அதன்
உப்புத்தன்மையைத் தாங்கி சுமாராக வளரும்.
இந்த மெக்சிகன் சைகோமேர் மரங்கள், வேகமாக வளரும். அதிகபட்சமாக 50 அடி உயரம் வரை
வளரும். இதன் வயது சுமார் 60 ஆண்டுகள். இந்த மரங்கள்
ஆற்றங்கரைகள், மற்றும் ஒடைக்கரைகளில் அதிகம் வளர்ந்துள்ளன.
சைகோமோர் மரங்கள் உலகின் எந்த மூலையில்
இருத்தாலும், அவை ஏச்சம் ஒரு வகையில் மெக்ஸிகோவுடன் தொடர்புடையவையாக இருக்கும்
என்கிறார்கள் தாவரவியல் நிபுணர்கள்.
அடுத்த 20 ஆண்டுகளில், அழகுமரமாக இதற்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்றும் சொல்லுகிறார்கள்.
இதன் மரப்பட்டை, வெள்ளையடித்தது போல
தென்படும். இலைகள் கரும்பச்சை நிறத்தில்
ஐம்பிரிவுகளாக பார்ப்பதற்கு பருத்திச் செடியின் இலைகள் போல இருக்கும்.
தற்போதுள்ள சூழலில் அழகுத் தோட்டம்
அமைக்கும் பணிகளில் எல்லாம், அமெரிக்கன் சைகாமோர் மரங்களுக்குப் பதிலாக மெக்சிகன்
சைகாமோர் மரங்களை சிபாரிசு செய் கிறார்கள்.
ஆக்கிரமிக்கும் மரம்
அல்ல (NON
INVASIVE TREE)
வெளிநாடுகளிலிருந்து, அமெரிக்காவில் நட
சிபாரிசு செய்யும் போதெல்லாம், அதனை ஆக்கிரமிப்புத் தன்மையுடைய மரமா, (INVASIVE TREE SPECIES) என்று பரிசோதனை
செய்து பார்த்த பின்னர்தான் சிபாரிசு செய்வார்கள்.
இதன் இலைகள் மற்றும் பழங்களை தும்மல், இருமல் போன்ற சுவாசம்
தொடர்பான நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். இந்த மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களில்
பொதுவான மரத்தேவைகளுக்காக உபயோகப்படுத்துகிறார்கள்.
விதைகளை விதைத்தும், கிளைத் துண்டுகளை
நட்டும்,
பதியன்கள் மூலமாகவும்
புதிய மரங்களை உருவாக்கலாம். நன்கு
முளைக்க புதிய விதைகளை உடனே விதைக்கலாம்.
விதைகளை சேமித்து வைத்தும் விதைக்கலாம்.
தத்துவ அறிஞர்
பிளாட்டோவால் எழுதப்பட்டது (WRITTEN
BY PLATO)
சைகாமோர் மரங்கள் மிகவும் பழமையானவை. பிளாட்டோ தனது ‘பேட்ரஸ்’ (PHAEDRUS) என்னும் நூலில் ‘சைகோமோர்’ மரங்கள் பற்றி எழுதி
உள்ளார். மேலும் டிரை ட்ரீ (DRY TREE) என்று மார்கோலோலோ தனது குறிப்பகளிலும் எழுதி உள்ள மரமும் இது தான்
என்றும் சொல்லுகிறார்க்ள.
இந்த சைகோமோர் மரங்கள் பைகஸ் சைகோமோரஸ் (FICUS SYCOMORUS) என்று சொல்லப்படும் அந்த மரத்துடனும், சைகோமேர் மேப்பிள் ;(SYCOMORAN MAPLE) என மேப்பிள்
மரத்துடனும் தொடர்புடையது எனத் தெரிகிறது.
இப்போதைக்கு நாம் அதுபற்றி எல்லாம் வேலைப்பட
வேண்டும். வட அமெரிக்காவில் அழகுமரமாக
அதிகம் பயன்படுத்தும் மரங்களில் ஒன்று இந்த மெக்சிகன் சைகோமோர், மரம்.
FOR FURTHER READINGON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
12.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
13.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
14.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
15. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
16.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
17.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
18.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
19.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
20.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
21.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
22.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
23.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
REFERENCES:
1. WWW.SELECT
TREE.CALPOLY.BDU/- “ SRBAN FOREST ECO SYSTEMS INSTITUTE- SELECT TREE: MEATCAN
SYCAMORE – PLATANUS MEXICANA.
2. WWW.AUSTINTREEEXPENTS.COM
“MEACAN SYCAMORE”
3. WWW.LANDSCAPE
PALNTS.OREGAN STATE.EDT – “ LONDSCADE PLANTS – “ PLATANUS MEXICANA”.
4. WWW.NWD
DISTRICT.IFAS.UFL.EDU. – UNIVERSITY OF FLORIA – MEAICAN SYCAMORE
5. WWW.TRODICAL.
THE EFRNS.INFO USEFUL TROPICAL PLANTS – PLOTANUS MEXICANA.
WWW.EN.WIKIPEDIA.ORG-“PBAPANUS”
No comments:
Post a Comment