மிருகசீரிடம்
நட்சத்திர மரம்
கருங்காலி - இன்று ஒரு
குறுஞ்செய்தி
KARUNGALI - MIRUGASIRIDAM
BIRTH STAR
TREE - NEWS TODAY
இரும்புக்கும்
இணையான மரம்
கருங்காலிதான்
மிருகசீரிடம் நட்சத்திரத்துல பிறந்த
உங்களோட நட்சத்திர மரம்.
உங்க நட்சத்திர மரம் கருங்காலியை
நட்டு பராமரிச்சி வந்தா,
உங்க இருங்காலம், வருங்காலம்
ஆகிய இரு காலமும்
வளங்கள நலங்கள
வாரித்தருங்காலமா, உங்களத்தேடி
வரும்காலமா, தோஷங்கள் உங்களைவிட்டு
ஓடிப்பொகும்
ஒருகாலமா மாறிடும்.
No comments:
Post a Comment