Friday, August 9, 2019

திவிதிவி தோல் பதனிட உதவும் மெக்சிகோ நாட்டு மரம் - DIVI DIVI TREE TANNERY OF MEXICO


திவிதிவி 
தோல் பதனிட உதவும் 
மெக்சிகோ நாட்டு 
மரம்

DIVI DIVI 
TREE TANNERY OF
MEXICO

888888888888888888888888888

தோல் பதனிட ரசாயனங்கள் வரும் வரைக்கும் தோல் பதனிடும் நாடுகளின் அதிர்ஷ்ட தேவதையாக இருந்தது திவிதிவி மரம்.  குராகாவ் என்னும் புதிய ஐரோப்பிய நாட்டு அரசின் தேசிய மரம் திவிதிவி. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இது நெதர்லாண்டஸ் நாட்டின் ஒரு பகுதி. நெதர்லேண்டஸ் என்பது நான்கு தீவு நாடுகளின் கூட்டு. அவை நெதர்லேண்டஸ், குராகாவ், அரூபா, மற்றும் மார்ட்டன். இந்த நான்கும் 2010 ம் ஆண்டு முதல் தனிக் குடித்தனம் போய்விட்டன. நான்கும் நான்கு தனி நாடுகளாகிவிட்டன.

அதேபோல  அரூபா நாட்டிலும் திவிதிவி மரம் பிரபலம்; கொலம்பியா நாட்டில் திவிதிவி மரத்திற்கு மூன்றுநாள் திருவிழா எடுக்கிறார்கள்; அதற்கு திவிதிவி ஃபெஸ்ட்டிவல் (DIVI DIVI FESTIVAL)  என்று பெயர் .; மத்திய அமெர்க்காவில் பல நூறு ஆண்டுகளாக தோல் பதனிட திவிதிவிதான் பயன்படுத்தினார்கள்; வெனிசுலாவும் கம்போடியாவும் போட்டி பொட்டுக் கொண்டு திவிதிவி நெற்றுக்களை மத்திய அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தன. இந்தியா கூட தனது தேவை போக மிகுதியை ஏற்றுமதி செய்தது; 1950 க்குப் பின்னால் இதற்கு மாற்று வந்ததனால் திவிதிவியை அம்போ என அப்போது கைவிட்டுவிட்டனர்.

1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  திவிதிவி  (Divi   Divi)

2. தாவரவியல் பெயர்:    லிபிடிபியா கொரியேரியா (LIBIDIBIA  CORIARIA)                    

அழகு மரம்                                                                  

3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப் பெயர் : திவிதிவி  (Divi   Divi)
4. தாவரக்குடும்பம்  : ஃபேபேசியே (FABACEAE)
5. மரத்தின் வகை  :  அலங்கார அழகுமரம்  
6. மரத்தின் பயன்கள்  :
  1. தழை, விளைநிலங்களுக்கு தழை உரமாக இலைகளைத்  தரும்  மரம்.
  2. நெற்றுக் கனிகளிலிருந்து கருப்பு மை தயாரிக்கலாம்.
  3. பூக்கள் தேனீக்களுக்கு மிகவும் விருப்பமானவை.
  4. பட்டை டேனின் நிறைந்தது.
  5. மரம், காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும்.
  6. ஆற்றோரம் நின்று மண்அரிப்பை தடுக்கும்.         
  7. வேளாண் கருவிகள் செய்யலாம். 
6. இலைகள், கிளைகள், மரம், அடுப்பெரிக்க விறகாகும்.
8. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி      காற்றை தூய்மைப்படுத்தும்.
9. மரத்தின் தாயகம் :  அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ்
10. ஏற்ற மண்  :  களி மண், மணல்சாரி, வடிகால் வசதி உள்ள மண்
11. நடவுப் பொருள் : விதை  /  நாற்று   /  வேர்க்குச்சி

சிறு மரம் 

12. மரம் எங்கு வரும் ? : சிறு மரம், 10  -  15    மீட்டர் உயரம் வளரும்; இதன் தலைப் பகுதி வட்ட வடிவமாக இருக்கும்; பைசா நகர்க் கோபுரம் மாதிரி எல்லா மரமும் சாய்ந்தே வளரும்; தோல் பதனிட இந்தியா உட்பட நிறைய நாடுகளில் 1950 வரை திவிதிவி வளர்த்தார்கள்.4.5 முதல் 8.7 வரை கார அமிலநிலை உள்ள மண்ணில் நன்கு வளரும். 15 முதல் 28 சென்டிகிரேட் வெப்ப நிலை உள்ள பகுதிகளில் நன்றாக வளரும்.

இது ஆர்கானிக், சாமி சத்தியமா இது ஆர்கானிக் என்று விளம்பரங்கள் கூவிக்கூவி விற்பனை செய்யும் காலம் இது. இயற்கைக்கு கொடி பிடிக்கும் காலம் இது. இந்தியாவின் பழைய சோற்றுக்கு அமெரிக்காவில் டாலர் அந்தஸ்து கிடைத்துள்ளது. திவிதிவி மரத்திற்கு மீண்டும் ஒரு பொற்காலம் வராமலா போகும் ?


TREES OF OTHER COUNTRIES
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. சிங்கப்பூர்செர்ரி  பல்லுயிர்  வாழ்வாதார   மரம் -      SINGAPORE  CHERRY  A BIODIVERSITY TREE – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/singapore-cherry-biodiversity-tree.html

2. மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA – Date of Posting; 06.02.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html

3. டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE– Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html

4. ரபில்ட்டு  பேன்  பாம்  அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம்  RUFFLED  FAN PALM   ORNAMENTAL TREE – Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/ruffled-fan-palm-ornamental-tree.html

5. பொகைன்வில்லா -  அலங்கார மரம் -  BOUGAINVILLA - DECORATIVE TREE – Date of Posting; 31.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bougainvilla-decorative-tree.html


6. சிலோன் செர்ரி    மேஜை நாற்காலி மரம்  - CEYLON CHERRY TREE OF FURNITURES – Date of Posting; 20.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-cherry-tree-of-furnitures.html

7. ஊறுகாய்க்கு உகந்த மரம் சிலோன்  ஆலிவ் மரம் - CEYLON OLIVE BEST  PICKLE TREE – Date of Posting; 18.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-olive-best-pickle-tree.html

8. சைனிஸ்  பிரிஞ்சி  மரம் -  நேர்த்தியான  பூமரம்   -    FRINGE TREE -RAVING BEAUTY  OF CHINA – Date of Posting; 17.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/fringe-tree-raving-beauty-of-china.html

9. நீலச்சடை செடார் மரம் - காற்றுத்தடை அழகு  மரம் - BLUE ATLAS CEDAR - SHELTER BELT TREE – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-shelter-belt-tree.html

10. ஜப்பானிய மேப்பிள் -  இலையழகு மரம்   JAPANESE MAPPLE - DECORATIVE  FOLIAGE TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/japanese-mapple-decorative-foliage-tree.html

11. சூபாபுல் - தீவன  மரங்களின்  ராஜா  - SUBABUL  - WORLD LEADER OF FODDER TREES – Date of Posting; 01.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/subabul-world-leader-of-fodder-trees.html

12. மல்பெரி -  விரியன் விஷத்தை  முறிக்கும்  பட்டு மரம்  MULBERRY - CAN CURE SNAKE BITE – Date of Posting; 01.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/mulberry-can-cure-snake-bite.html

13. பாட்டில்பனை -  கியூபா நாட்டின் அலங்கார மரம் -  BOTTLE PALM - CUBAN ORNAMENT  TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/bottle-palm-cuban-ornament-tree.html


14. பேரீச்சம் -   ஈராக் நாட்டின்   வணிக மரம்    DATE PALM - A BUSINESS  TREE OF IRAQ – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/date-palm-business-tree-of-iraq.html

15. மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html

16. ஜக்ரந்தா - பிரேசில் நாட்டின் அழகு பூமரம் -  JACRANDA - PLEASING BEAUTY OF BRAZIL – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/jacranda-tree.html


17. மாதுளை- ஈரான்  நாட்டு பிரபலமான  பழ மரம்  -  POME GRANATE -   FRUIT TREE OF  IRAN  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/pome-granate-fruit-tree-of-iran.html

18. ஆப்ரிக்க  ட்யூலிப் ட்ரீ -  அழகிய பூமரம்    AFRICAN TULIP -  BEAUTIFUL FLOWERING TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/african-tulip-beautiful-flowering-tree.html

19. திவிதிவி   தோல் பதனிட உதவும்   மெக்சிகோ நாட்டு   மரம்  -   DIVI DIVI   TREE TANNERY OF  MEXICO – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/divi-divi-tree-tannery-of-mexico.html

20. கறிப்பலா - தெற்கு பசிபிக்கின்  காய்கறி மரம்  -  BREAD FRUIT -  A  VEGETABLE TREE  – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bread-fruit-vegetable-tree.html

21. பேவோபாப் ட்ரீ -   ஆப்ரிக்காவின்   பலநோக்கு மரம்     BAO BAB -   MULTIUSE   TREE OF   AFRICA– Date of Posting; 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-multiuse-tree-of-africa.html

22. துரியன் குழந்தை  பாக்யம் தரும்  பழமரம் - DURIAN  FERTILITY  FRUIT TREE – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/durian-fertility-fruit-tree.html

23. டிராகன் பிளட் ட்ரீ -  சோகோத்ரா தீவின்   மருத்துவ மரம்  -   DRAGON BLOOD - HERBAL TREE OF SOCOTHRA  – Date of Posting; 08.02.2018 / https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-herbal-tree-of-socothra.html

24. பீமா என்னும்   திசுவளர்ப்பு  ராட்சச    மூங்கில் ரகம்  -   BEEMA -  HIGH BIOMASS  BAMBOO – Date of Posting; 21.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/beema-high-biomass-bamboo.html

25. மேய்டன்   ஹேர் ட்ரி -  அபூர்வ   மூலிகை   மரம்   - MAIDEN HAIR TREE CHINESE HERB  – Date of Posting; 18.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/maiden-hair-tree-chinese-herb.html

26. அம்ப்ரல்லா தார்ன் -  இஸ்ரேலியரின்  தெய்வீக மரம் -  UMBRELLA THORN A DIVINE TREE OF ISREALIS – Date of Posting; 15.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html

27. கிளைரிசிடியா - பல பயன்தரும்  மெக்சிகோ நாட்டு  மரம்          -                             GLYRICIDIA    MULTIUSE    MEXICAN TREE – Date of Posting; 12.01.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/glyricidia-multiuse-mexican-tree.html

28. பாட்டில் பிரஷ்  ஆஸ்திரேலிய  அழகு மரம் - BOTTLE BRUSH AUSTRALIAN  BEAUTY – Date of Posting; 10.12.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bottle-brush-australian-beauty.html

29. பாட்மின்டன் பால்  -   அழகூட்டும்   அலங்கார மரம்    BATMINTON BALL TREE OF     MALASIYA – Date of Posting; 12.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/batminton-ball-tree-of-malasiya.html

30. டெசெர்ட்  டேட் ட்ரீ - பாலைவன  மூலிகை மரம்    DESERT DATE  -    AFRICAN MEDICINAL  TREE – Date of Posting; 09.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/desert-date-african-medicinal-tree.html

31. சோழவேங்கை -        புனிதமான சீனமரம்   -  BISHOPWOOD -  SACRED TREE OF CHINA & TAIWAN – Date of Posting; 07.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bishopwood-sacred-tree-of-china-taiwan.html

32. கலா பேஷ்  ட்ரி - திருவோட்டு சுரைக்காய் மரம்   CALABASH  -  WONDER TREE  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-wonder-tree.html
33. தெபுபுயா -   சாலைகளை    அலங்கரிக்கும்   அழகு மரம்    TEBUBUYA - AVENUE  BEAUTY  OF MEXICO  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/tebubuya-avenue-beauty-of-mexico.html
34. எல்லோ பெல்ஸ் - வீட்டுக்கு வீடு இருக்கும்  தென்அமெரிக்க மரம் -  YELLOW BELLS - BEAUTIFUL TREE   – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/yellow-bells-beautiful-tree.html
35. சாசேஜ் ட்ரீ - அழகு தரும் ஆப்ரிக்க  அடையாளம்  SAUSAGE TREE - AWESOME SYMBOL OF AFRICA – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/sausage-tree-awesome-symbol-of-africa.html
36. ஆர்கானியா  என்னும் ஆட்டுத்தழை மரம் மற்றும் அழகு சாதன மரம் - ARGANIA - COSMETIC TREE OF MOROCO – Date of Posting; 31.07.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/07/argania-cosmetic-tree-of-moroco.html
37. ராயல் பாய்ன்சியனா  -   சிவப்பழகு     மடகாஸ்கர் மரம்                                                         ROYAL POINCIANA -  RED BEAUTY OF MADAGASKAR – Date of Posting; 14.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html



8888888888888888888888888888888888888

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...