Friday, August 9, 2019

கறிப்பலா - தெற்கு பசிபிக்கின் காய்கறி மரம் - BREAD FRUIT - A VEGETABLE TREE




கறிப்பலா -

தெற்கு பசிபிக்கின் 
காய்கறி மரம் 


BREAD FRUIT - 
VEGETABLE TREE OF
SOUTH PACIFIC

தாவரவியல் பெயர்  :--   ஆர்ட்டோகார்பஸ்  கம்யூனிஸ் 

(ARTOCARPUS COMMUNIS)


தாவரக் குடும்பம்  :--  பேபேஸியே  (FABACEAE)பொதுப்பெயர் :-- பிரட் ப்ரூட் ட்ரீ (
BREAD FRUIT TREE)


8888888888888888888888888888888888888


கறிப்பலா என்றால் அது ஒரு காய்கறி என்றுதான்; தெரியும்;; பலருக்கு அதுகூடத்;தெரியாது.  ஆனால்; அதற்குப் பின்னால் ஒரு அற்புதமான சரித்திரம் ஒன்று உள்ளது;. டைட்டானிக்  என்ற படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது;.   படமும் சக்கைபோடு போட்டது.;   அதே போல கறிப்பலா கன்றுகளை  தாகித்தி என்னும் தீவிலிருந்து கப்பலில் கொண்டுவந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு  கப்பல் பயணத்தில் நிகழ்ந்த வீர தீர சாகசங்களை முன்னிருத்தி ஐந்து ஆங்கிலப் படங்கள் வெளி வந்தன. அதில் ஒன்று மவுனப்படம். கடைசியாக வந்தது  'தி பவுண்டி" 1984 ன் வெளியீடு.

 ஹிஸ் மெஜஸ்டிஸ் ஆர்ம்டு; பவுண்;டீ" என்ற கப்பலின் லெப்டினன்ட் 33 வயது வில்லியம் பிளை (WILLIAM BLIEGH) என்பவர்; அவர். 1787 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து 'தாகித்தி" தீவிற்கு புறப்பட்டுச் சென்றார்;. கப்பல் 1788 அக்டோபரில்> தாகித்தியை சென்றடைந்தது.

 அங்கிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு கறிப்பலா கன்றுகளைக் கொண்டுவர வேண்டும்.; கன்;றுகளை வாங்கினார்கள்;. திரும்பும் போது பாதிக்கு மேற்பட்ட கப்பல் மாலுமிகள் ' நாங்க வரல்ல "   என்று சொல்லி அங்கேயே தங்கிவிட்டார்கள்;   மீதிப் பேரோடு கப்பல் திரும்பியது;      நடுக்கடலில் பயணம் செய்யும்போது> சில மாலுமிகள் கப்பலை> கைப்பற்றிக் கொண்டு வில்லியம் பிளை மற்றும் 18 மாலுமிகளை ஒரு படகில்>  நடுக்கடலில் இறக்கி விட்டனர்.     

அந்த ஒற்றைப்படகில்> 3>618 மைல் பயணம் செய்து ஊர் திரும்பினார்கள். அந்தப் பயணத்தின்போது அவர்கள் பட்ட துன்பங்கள்> துயரங்கள்> இடர்ப்பாடுகள்> இறுக்கங்கள்> எல்லாம்தான்; இந்த ஐந்து படங்களுக்கும் தீனி.     

மனம் தளராத விக்கிரமன் மீண்டும் வேதாளத்தை வெட்டி வீழ்த்தி அதை சுமந்து வருவதைப்போல> வில்லியம் 1792 ல் மீ;ண்டும் புறப்பட்டுப் போய் 1200 கறிப்பலா கன்;றுகளை> தாகித்தி  தீவிலிருந்து கொண்டு வந்து தன் தாகத்தைத் தணித்துக் கொண்டார்.

இந்த கதை முதன்முதலாக> 1916 ஆம் ஆண்டு 'தி மியூட்டினி ஆப் தி பவுண்டி" என்ற பெயரில்  ஒரு ஆஸ்திரேலிய மவுனப்படமாக வெளி வந்தது;.  இன் தி வேக் ஆப் பவுண்டி (THE WAKE OF BOUNTY) என்ற பெயரில்   1933ல் இரண்டாவது ஆஸ்திரேலியப் படமாக வெளிவந்தது;.       மூன்றாவதாக வந்த பிரபலமான படம் ' மியூட்டினி ஆன் தி பவுண்டி. ";      நான்காவதாக வந்தது  மூன்றாவதாக வந்த படத்தின்  ரீமேக் ; ' மார்லன் பிராண்டோ " நடித்து 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது.     ஐந்தாவது வந்த படம்தான் ' தி பவுண்டி " (THE BOUNTY)> மெல் கிப்சன் நடித்து 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது;.   கடைசியாக வந்த படம் இது.

சினிமா  மூலமாகஉலகம் முழுவதும் பிரபலமான ஒரே காய்கறி மரம் கறிப்பலா மட்டுமாகத்தான் இருக்கும்.
    
1. மரவகை:  இது ஒரு காய்கறி மரம். அழகு மரமாகவும் வளர்க்கலாம். இதனை காய்கறி தர> அழகூட்ட> நிழல்தர> வாயு மண்டலத்தின் தூசியை வடிகட்ட> வீசும் காற்றைத் தடுக்கஇறைச்சலைக் குறைக்க> கட்டிடங்களுக்கு மரம் தரகிராமங்களில் மற்றும் நகரங்களில் நடலாம்.
  
2. தழை: தழைகளை ஆடுமாடுகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம். 

3. மரம்: உத்திரம்> தூண்கள் செய்யலாம்;    

4. பட்டை> பிசின் ஆகியவற்றில் மருந்துகள் செய்யலாம்.

5. காய்கள்:  காயில் ஏகப்பட்ட வைட்டமின்களும்> தாது உப்புக்களும்> அடங்கி உள்ளன.     வைட்டமின் ' ஏ " சி " தையமின்> ரிபோபிளவின்நயாசின் ஆகியவை உள்ளன.   கால்சியம்> பாஸ்பரஸ்;> இரும்பு குளோரைடு> சோடியம்> பொட்டாசியம்  போன்ற தாது உப்புக்களும்> 4.2 % மாவுச்சத்தும்> 1.7 % புரதமும்> 0.3 %   கொழுப்பு சத்தும் அடங்கியுள்ளன.

6. ஏற்ற மண்;: வடிகால் வசதியுடைய மண்கண்டம்> ஆழமான கொஞ்சம் அதிகமான  ஈரப்பதம்> செம்புறை மண்> கரிசல் மண்> மற்றும் கடலோரப் பகுதி மண்> 6.1 முதல் 7.4 வரை உள்ள கார அமில நிலை ஏற்றது.


7. எங்கு நடலாம் ?:  இதன் வேர்ப் பிரதேசத்தில்> தொடர்ச்சியாக ஈரம் இருக்க வேண்டும்.  நட்ட 5 -- 6 ஆண்டுகளில் கறிப்பலா காய்க்கத் தொடங்கும்.

8. தாயகம்: தெற்கு பசிபிக்

9. ரகங்கள்: நூற்றுக் கணக்கான ரகங்கள் உள்ளன. சுமார் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் இதனை பயிர் செய்கிறார்கள்.

10. ஏற்ற மண்: மணல்> இருமண்பாடு> களி மணல்> சுண்ணப்பாறை மணல் (CORAL SAND)
 இது அமிலத் தன்மை மற்றும் கரையக் கூடியதாக இருக்கும்.

14. 200 முதல் 250 செ.மீ. மழை உள்ள பகுகளில் நன்கு வளரும்.

15. பூக்கள்: ஆண் பூக்கள் முதலில் பூக்க பெண் பூக்கள் சற்றுத் தாமதமாகப் பூக்கும். மூன்று நாட்கள் கழித்து மகரந்த சேர்க்கைத் தொடங்கும். பெரும்பாலும் வவ்வால்கள்தான் இதனைச் செய்யும். ஆனால் வவ்வால்கள் இல்லாமலே கூட இது நடக்கும். ஒரு பழம்; உருவாக கிட்டத்தட்ட 1500 முதல் 2000 பூக்கள் தேவைப்படும். ஒரு காய் 0.25 கிலோ முதல் 6 கிலோ வரை இருக்கும். ஒரு மரத்தில் சராசரியாக 50 முதல் 150 காய்கள் காய்க்கும்.

 16. பயிர்ப் பரவல்: வேர்த்துண்டுகள் (ROOT CUTTINGS) 


TREES OF OTHER COUNTRIES
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. சிங்கப்பூர்செர்ரி  பல்லுயிர்  வாழ்வாதார   மரம் -      SINGAPORE  CHERRY  A BIODIVERSITY TREE – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/singapore-cherry-biodiversity-tree.html

2. மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA – Date of Posting; 06.02.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html

3. டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE– Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html

4. ரபில்ட்டு  பேன்  பாம்  அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம்  RUFFLED  FAN PALM   ORNAMENTAL TREE – Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/ruffled-fan-palm-ornamental-tree.html

5. பொகைன்வில்லா -  அலங்கார மரம் -  BOUGAINVILLA - DECORATIVE TREE – Date of Posting; 31.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bougainvilla-decorative-tree.html


6. சிலோன் செர்ரி    மேஜை நாற்காலி மரம்  - CEYLON CHERRY TREE OF FURNITURES – Date of Posting; 20.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-cherry-tree-of-furnitures.html

7. ஊறுகாய்க்கு உகந்த மரம் சிலோன்  ஆலிவ் மரம் - CEYLON OLIVE BEST  PICKLE TREE – Date of Posting; 18.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-olive-best-pickle-tree.html

8. சைனிஸ்  பிரிஞ்சி  மரம் -  நேர்த்தியான  பூமரம்   -    FRINGE TREE -RAVING BEAUTY  OF CHINA – Date of Posting; 17.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/fringe-tree-raving-beauty-of-china.html

9. நீலச்சடை செடார் மரம் - காற்றுத்தடை அழகு  மரம் - BLUE ATLAS CEDAR - SHELTER BELT TREE – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-shelter-belt-tree.html

10. ஜப்பானிய மேப்பிள் -  இலையழகு மரம்   JAPANESE MAPPLE - DECORATIVE  FOLIAGE TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/japanese-mapple-decorative-foliage-tree.html

11. சூபாபுல் - தீவன  மரங்களின்  ராஜா  - SUBABUL  - WORLD LEADER OF FODDER TREES – Date of Posting; 01.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/subabul-world-leader-of-fodder-trees.html

12. மல்பெரி -  விரியன் விஷத்தை  முறிக்கும்  பட்டு மரம்  MULBERRY - CAN CURE SNAKE BITE – Date of Posting; 01.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/mulberry-can-cure-snake-bite.html

13. பாட்டில்பனை -  கியூபா நாட்டின் அலங்கார மரம் -  BOTTLE PALM - CUBAN ORNAMENT  TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/bottle-palm-cuban-ornament-tree.html


14. பேரீச்சம் -   ஈராக் நாட்டின்   வணிக மரம்    DATE PALM - A BUSINESS  TREE OF IRAQ – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/date-palm-business-tree-of-iraq.html

15. மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html

16. ஜக்ரந்தா - பிரேசில் நாட்டின் அழகு பூமரம் -  JACRANDA - PLEASING BEAUTY OF BRAZIL – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/jacranda-tree.html


17. மாதுளை- ஈரான்  நாட்டு பிரபலமான  பழ மரம்  -  POME GRANATE -   FRUIT TREE OF  IRAN  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/pome-granate-fruit-tree-of-iran.html

18. ஆப்ரிக்க  ட்யூலிப் ட்ரீ -  அழகிய பூமரம்    AFRICAN TULIP -  BEAUTIFUL FLOWERING TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/african-tulip-beautiful-flowering-tree.html

19. திவிதிவி   தோல் பதனிட உதவும்   மெக்சிகோ நாட்டு   மரம்  -   DIVI DIVI   TREE TANNERY OF  MEXICO – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/divi-divi-tree-tannery-of-mexico.html

20. கறிப்பலா - தெற்கு பசிபிக்கின்  காய்கறி மரம்  -  BREAD FRUIT -  A  VEGETABLE TREE  – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bread-fruit-vegetable-tree.html

21. பேவோபாப் ட்ரீ -   ஆப்ரிக்காவின்   பலநோக்கு மரம்     BAO BAB -   MULTIUSE   TREE OF   AFRICA– Date of Posting; 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-multiuse-tree-of-africa.html

22. துரியன் குழந்தை  பாக்யம் தரும்  பழமரம் - DURIAN  FERTILITY  FRUIT TREE – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/durian-fertility-fruit-tree.html

23. டிராகன் பிளட் ட்ரீ -  சோகோத்ரா தீவின்   மருத்துவ மரம்  -   DRAGON BLOOD - HERBAL TREE OF SOCOTHRA  – Date of Posting; 08.02.2018 / https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-herbal-tree-of-socothra.html

24. பீமா என்னும்   திசுவளர்ப்பு  ராட்சச    மூங்கில் ரகம்  -   BEEMA -  HIGH BIOMASS  BAMBOO – Date of Posting; 21.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/beema-high-biomass-bamboo.html

25. மேய்டன்   ஹேர் ட்ரி -  அபூர்வ   மூலிகை   மரம்   - MAIDEN HAIR TREE CHINESE HERB  – Date of Posting; 18.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/maiden-hair-tree-chinese-herb.html

26. அம்ப்ரல்லா தார்ன் -  இஸ்ரேலியரின்  தெய்வீக மரம் -  UMBRELLA THORN A DIVINE TREE OF ISREALIS – Date of Posting; 15.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html

27. கிளைரிசிடியா - பல பயன்தரும்  மெக்சிகோ நாட்டு  மரம்          -                             GLYRICIDIA    MULTIUSE    MEXICAN TREE – Date of Posting; 12.01.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/glyricidia-multiuse-mexican-tree.html

28. பாட்டில் பிரஷ்  ஆஸ்திரேலிய  அழகு மரம் - BOTTLE BRUSH AUSTRALIAN  BEAUTY – Date of Posting; 10.12.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bottle-brush-australian-beauty.html

29. பாட்மின்டன் பால்  -   அழகூட்டும்   அலங்கார மரம்    BATMINTON BALL TREE OF     MALASIYA – Date of Posting; 12.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/batminton-ball-tree-of-malasiya.html

30. டெசெர்ட்  டேட் ட்ரீ - பாலைவன  மூலிகை மரம்    DESERT DATE  -    AFRICAN MEDICINAL  TREE – Date of Posting; 09.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/desert-date-african-medicinal-tree.html

31. சோழவேங்கை -        புனிதமான சீனமரம்   -  BISHOPWOOD -  SACRED TREE OF CHINA & TAIWAN – Date of Posting; 07.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bishopwood-sacred-tree-of-china-taiwan.html

32. கலா பேஷ்  ட்ரி - திருவோட்டு சுரைக்காய் மரம்   CALABASH  -  WONDER TREE  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-wonder-tree.html
33. தெபுபுயா -   சாலைகளை    அலங்கரிக்கும்   அழகு மரம்    TEBUBUYA - AVENUE  BEAUTY  OF MEXICO  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/tebubuya-avenue-beauty-of-mexico.html
34. எல்லோ பெல்ஸ் - வீட்டுக்கு வீடு இருக்கும்  தென்அமெரிக்க மரம் -  YELLOW BELLS - BEAUTIFUL TREE   – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/yellow-bells-beautiful-tree.html
35. சாசேஜ் ட்ரீ - அழகு தரும் ஆப்ரிக்க  அடையாளம்  SAUSAGE TREE - AWESOME SYMBOL OF AFRICA – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/sausage-tree-awesome-symbol-of-africa.html
36. ஆர்கானியா  என்னும் ஆட்டுத்தழை மரம் மற்றும் அழகு சாதன மரம் - ARGANIA - COSMETIC TREE OF MOROCO – Date of Posting; 31.07.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/07/argania-cosmetic-tree-of-moroco.html
37. ராயல் பாய்ன்சியனா  -   சிவப்பழகு     மடகாஸ்கர் மரம்                                                         ROYAL POINCIANA -  RED BEAUTY OF MADAGASKAR – Date of Posting; 14.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html





88888888888888888888888888888888888888888888


           

   







No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...