Sunday, July 7, 2019

ROOFWATER HARVESTING AWARENESS PROGRAMME IN CHENNAI சென்னையில் மழை அறுவடை விழிப்புணர்வு


RAIN  HARVESTING POTS OF PAZHAVERKADU


சென்னையில்

மழை அறுவடை 

விழிப்புணர்வு 


ROOFWATER HARVESTING

AWARENESS PROGRAMME

IN CHENNAI

தே.ஞான சூரிய பகவான் B.Sc(Ag), M.A (jmc)

(பயனியர் காலனி 

குடியிருப்போர் 

நலச் சங்க கூட்டம் , 

அண்ணா நகர், சென்னை )

நாள் : 07.07.2019


இன்று காலை சுமார் 11 மணியளவில்
இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் சென்னை மாநகர அலுவலர்கள்,
சென்னை அண்ணா நகர், பயனியர் காலனி
குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள்,
மற்றும் குடியிருப்போரும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த சங்கக்கூட்டத்தை சங்கத்தலைவர்
திரு. எம். முனுசாமி, பொருளாளர்
திரு. கே.என். துரைராஜன், துணைத்தலைவர்
திரு. வி. கோபாலகிருஷ்ணன், செயலர்
திரு. புரபோத சந்திரா, இணைச் செயலாளர்
திரு.ராமன் ரவி , மற்றும் கலாச்சார செயலர்
திரு. டாக்டர். கே.பழனிச்சாமி ஆகியோரும்
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் மழைநீர்
அறுவடை பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை
இலக்காகக்கொண்டு   இக்கூட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை
குறித்து சென்னை மாநகராட்சியின்
மண்டல மேலாளர் விஜயகுமார்,
மற்றும் செயற் பொறியாளர்
எம்.சதீஷ்குமார் விளக்கம் அளித்தனர்.

மழை அறுவடை குறித்த விழிப்புணர்வை
பூமி இயற்கை வள பாதுகாப்பு
மையம் நடத்தியது. பூமி நிறுவனத்தின்
நிறுவனர் மற்றும் இயக்குனர்
தே .ஞானசூரிய பகவான்,
உதவி திட்ட இயக்குனர்
ஜி. அபிராமிசசிகுமார், திட்டமேலாளர்
எம்.வெங்கடேசன் ஆகியோர்
வீடுகளில் மழை அறுவடை
செய்வது, அப்பார்ட்மெண்டுகளில்
மழை அறுவடை செய்வது,
வறண்ட கிணறுகள், வறண்ட
போர்வெல்கள் ஆகியவற்றில்
மழை நீர் அறுவடை செய்வதுபற்றிய
 விளக்கங்களை அளித்தனர்.

இறுதியாக,  விரைந்து  திடக்கழிவு
மேலாண்மை மற்றும் மழை நீர்
அறுவடையை பயனியர்
காலனியில் நடைமுறைப்படுத்த
நம்பிக்கை தெரிவித்தனர்.











FOR FURTHER READING LIST


1. பழவேற்காடு பகுதியில் பாரம்பரிய கூரைநீர் அறுவடை  -  TRADITIONAL ROOF WATER HARVESTING IN PAZHAVERKADU – Date: 21.12.2019 

2. பள்ளிக்கூடங்களில்   மழைநீர் சேகரிப்பு - RAINWATER HARVESTING IN SCHOOLS  - Date: 19.12.2019/ 

3. மழைநீர்   சேகரிக்க  சில வழிமுறைகள்    - RAINWATER   HARVESTING  - TEN GUIDELINES – Date:19.12.2019 /

4. தண்ணீரினால்  பரவும்  நோய்கள் -  WATERBORNE  DISEASES – Date of Posting: 19.12.2019/ 

5. மழைநீரை சுத்தம் செய்வது      எப்படி ?    HOW TO CLEAN  RAINWATER TO DRINK ? Date of Posting: 18.12.2019/

6. இன்று ஒரு  குறுஞ்செய்தி - கூரைநீர்  அறுவடை - NEWS TODAY - ROOFWATER  HARVESTING / Date of Posting: 13.08.2019/ 

7. மழைநீரை  சேகரித்து      சுத்தம் செய்து      குடிக்கலாம்  -   RAINWATER HARVEST CLEAN DRINK/ Date of Posting: 20.08.2017/ 

8. 38000 கோவில்களில்   மழை அறுவடை செய்ய   அரசுக்கு கோரிக்கை !    38000 TEMPLES  NEED    RAINWATER HARVEST / Date of Posting: 12.08.2017/ 

9. இஸ்ரேல்  நாட்டின்  மழை அறுவடை   வாத்தியார்  -   RAIN MAN OF ISRAEL/ Date of Posting: 07.07.2019/ 

10. உங்கள் வீட்டு  கூரை மூலம்  30000 லிட்டர் நீரை அறுவடை செய்யலாம்  - ROOF WATER HARVEST  YOU  CAN DO IT / Date of Posting: 27.02.2020/ 

11. மழைநீரை  சுத்தப்படுத்த பிளீச்சிங் பவுடர்  CLEAN RAINWATER  BY BLEACHING POWDER / Date of Posting: 19.12.2019/ 

12. கூரை நீர்   அறுவடை  சில கேள்விகளும்   பதில்களும்     ROOFWATER  HARVESTING QUESTIONS  & ANSWERS / Date of Posting: 19.12.2019/ 

999999999999999999999999999999999999





No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...