Sunday, July 14, 2019

இயற்கை விவசாயம் - உயிரியல் வழி பயிர்பாதுகாப்பு - BIOLOGICAL CONTROL OF CROP PESTS


  இயற்கை விவசாயம்

உயிரியல் வழி 

பயிர்பாதுகாப்பு


BIOLOGICAL

CONTROL OF CROP

PESTS


பேஸில்லஸ் துரிஞ்சியன்சிஸ்


ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேஸில்லஸ் துரிஞ்கியன்சிஸ் பேக்டீரியாவைக் கரைத்து பயிரின்மீது தெளிக்க, கீரை இலைப்புழுக்கள் புகையிலைப்புழு மற்றும் வெண்டைக் காய்ப்புழு கட்டுப்படும்.

டிரைகோடெர்மா விரிடிஸ் 


டிரைகோடெர்மா விரிடிஸ்  (அ)  சூடோமேனாஸ்  ப்ளுரசன்ஸ்  2.5 கிலோவை 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் தூவி மல்லிகை வாடல் நோயைத் தடுக்கலாம்.

சூடோமோனாஸ் ஃப்ளுரசென்ஸ் 


சூடோமோனாஸ் ஃப்ளுரசென்ஸ்  (அ)  டிரைகோடெர்மா விரிடிஸ் 2.5 கிலோவை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து, விதைத்த 30 நாட்களுக்குள் மண்ணில் இட்டு எள் வேரழுகல் நோயைத் தடுக்கலாம். 

சூடோமோனாஸ் ஃபுளுரஸ்சன்ஸ் 1.5 கிலோ வுடன்  20 கிலோ  தொழுஉரத்தைக் கலந்து ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இட நிலக்கடலை வேரழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

எக்டருக்கு 5 கிலோ சூடோமோனாஸ் ஃப்ளுரசன்ஸ் என்ற பாக்டீரியா மருந்தை 250 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட்டு கோலியஸ் பயிரைத் தாக்கும் பாக்டீரியல் வாடல் நோயை தடுக்கலாம்.

பிவேரியா பேசியானா


பிவேரியா பேசியானா“  என்னும் பூசணத்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து செங்காந்தள் இலைப்பேனைக் கட்டுப் படுத்தலாம்.

இதர நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்


எண் ஓட்டுண்ணி    கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள்; ஃ பயிர்    வெளியிடும் அளவு ஃ ஏக்கர் குறிப்புகள்.


1. டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்; தக்காளி காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும்; முட்டை  ஓட்டுண்ணி.

2. செலோனஸ் பினகாபானி:    வெண்டைக் காய்ப்புழு, பருத்தி புள்ளிகாயப் புழு, உருளைக்கிழங்கு புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்; ஏக்கருக்கு 40,000   முட்டை   ஓட்டுண்ணிகளை விட வேண்டும்.

3. கிரைசோபொலவின் இளம்புழுக்கள்;     தக்காளி பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும்; ஏக்கருக்கு 40,000   ஓட்டுண்ணிகளை விட வேண்டும்.

4. டிரைக்கோகிரம்மா கைலோனி;    இந்த முட்டை     ஒட்டுண்ணிகளை விட்டு கரும்பு இடைக்கணுப்       புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.       

5.டெரினோமஸ்  பெனிபிசியன்ஸ்; இந்த முட்டை     ஒட்டுண்ணிகளை விட்டு கரும்பு இடைக்கணுப்       புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.       

6. டைப்பா சாறுண்ணிப்புழு;    கரும்பு பஞ்சு    அசுவணிகளைக் கட்டுப்படுத்தும்;  எக்டருக்கு  1000      சாறுண்ணிகளை விடவேண்டும்.

7. மைக்ரோடிஸ்  சாறுண்ணிப் புழு;   கரும்பு பஞ்சு    அசுவணிகளைக் கட்டுப்படுத்தும்;  எக்டருக்கு  1500      சாறுண்ணிகளை விடவேண்டும்.

8. சிம்னஸ்;     இந்த மாவு பூச்சிகள்  மற்றும்   பொறி       வண்டுகளைக் கட்டுப்படுத்தும்.


கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள்



9. கிரிப்போரிமஸ் மாஸ்ட்ரோலி -   பொறி     வண்டு.

10. சுகிரோபேஸிஸ் பப்பாயே:   பொறி    வண்டு

11.சைக்கோகிரம்மா பைக்கலரேட்டா:     பார்த்தீனியம் களை வண்டுகள்

12  இனக்கவர்ச்சிப் பொறி:  வெங்காயம்    வெட்டுப்புழு 12  /   எக்டர்.

13. அசிரோபேகஸ் பப்பாயே: பப்பாளிமாவு பூச்சி,        ஓட்டுண்ணிகள்

14.  இனக்கவர்ச்சிப் பொறி:  கத்தரிக்காய்ப் புழு

15. பிரக்கான்  தென்னை குருத்துப்    புழு, பருத்திகாய்ப்புழுபழவகை மற்றும்  காய்கறி பச்சைப்புழு உருளைக்கிழங்கு துளைப்புழுக்கள் ---    குளவி       ஒட்டுண்ணி.

16.  தொழு வெட்டுக்கிளிகள்     அசுவணி பழ ஈக்கள் வெட்டுக்கிளி

17. பொறிவண்டு (அ)    கூனல்வண்டு, கரிப்டோவீமஸ்     ஸ்கைமினஸ்   தவாடாலியா    அசுவணி  இலைப்    பேன், மாவுப்பூச்சி, ;செதில்பூச்சி;              10    வண்டுகள் குளவி     ஒட்டுண்ணி.
   

FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. பூச்சிகளை  கட்டுப்படுத்தும்  கண்ணிப் பயிரும்   விளக்குப் பொறியும்  -  TRAP CROPS  AND LIGHT TRAPS  TO CONTROL  CROP PESTS / Date of Posting : 15.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-trap-crops-light-traps.html


2. இயற்கை வழி  பயிர் டானிக் குணபஜலா - KUNABAJALA A CROP TONIC / Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-kunapajala.html


3. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த என் பி வி  வைரஸ்சை   பயன்படுத்துவது எப்படி ?    HOW TO USE  NPV VIRUS  TO CONTROL PESTS   IN MANY CROPS  ? / Date of Posting : 14.11.2017/


4. மரங்கள் மற்றும்   பயிர்களின்   பாரம்பரிய   மருத்துவ நூல்                         விருக்ஷாயுர்வேதம் - VRIKSHAYURVEDH  INDIA'S TRADITIONAL  MEDICINAL BOOK  FOR PLANTS & TREES/ Date of Posting : 14.11.2017/

5. பயிர்களை பாதுகாக்கும்       வேர் உட்பூசணம்    என்னும் வேம்    EFFECTIVE PLANT PROTECTION   BY  V A M / Date of Posting : 14.11.2017/


6. வசம்பு மூலம்   பயிர்பாதுகாப்பு   விதைநேர்த்தி  நோய்களிலிருந்து  பாதுகாக்கும்  -   VASAMBU   SEED TREATMENT   PROVIDES  RESISTANT TO   CROP DISEASES/ Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-develop-resistance-to.html

7. மலைவேம்பு  காய்ப்பொடி  நூற்புழுக்களைக்   கட்டுப்படுத்தும் - MALAIVEMBU  CAN BE USED   TO CONTROL  NEMATODES / Date of Posting : 14.11.2017/


8. சீத்தாமரத்தின்   இலை, கனி,   விதையும்     வேரும்கூட    பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    SEETHA TREES' LEAVES FRUITS  SEEDS AND ROOTS  CAN CONTROL CROP PESTS/ Date of Posting : 14.11.2017/


09. ராம்சீத்தா   சாறு உறிஞ்சும்   பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    RAMSEETHA  CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/


10. புங்கன் பிண்ணாக்கு   காப்பி தக்காளி பயிர்களில்   நூற்புழுக்களை   கட்டுப்படுத்தும்    PUNGAN OILCAKE   CONTROLS NEMATODES  IN TOMATO & COFFEE CROPS / Date of Posting : 13.11.2017/


11. தென்னையில்    வெள்ளை ஈக்களை   கட்டுப்படுத்த   என்ன செய்ய  வேண்டும் ?     HOW TO CONTROL   WHITE FLIES  IN COCONUT ? / Date of Posting : 02.11.2017/


12. வேம்பு   நூற்றுக்கணக்கான   பூச்சிகளைக்   கட்டுப்படுத்தும்  -  NEEM PRODUCTS  WILL CONTROL  MORE THAN  100S OF CROP PESTS  / Date of Posting : 28.10.2017/






No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...