Friday, December 29, 2017

தேங்காய் மூலம் என்னென்ன தொழில்கள் செய்யலாம்? - COCONUT BASED BUSINESS IDEAS





தேங்காய் மூலம் என்னென்ன 
தொழில்கள் செய்யலாம்? 

COCONUT BASED 

BUSINESS IDEAS



1. தேங்காய் மிட்டாய் ( coconut candy)

2 . தேங்காய் சிப்ஸ் ( Coconut chips)

3. தேங்காய்த் தேன்( Coconut Honey)

4. தேங்காய்ப்  பால் பொடி  (Coconut milk powder)

5. தேங்காய் எண்ணெய்  (Coconut oil)

6. தேங்காய் சிரப்  (Coconut syrup)

7. தேங்காய் வினிகர்  (Coconut vinegar)

8. உலர் தேங்காய்ப் பொடி  (dessicated coconut powder)

9. இளநீர் பாக்கெட்  (pocketed coconut water)

10. குளிரூட்டப்பட்ட தேங்காய்ப் பால் (condensed coconut milk)

11. தென்னை நார்ப் பலகை  (Coconut fibre board)

12. ஆர்கானிக் தேங்காய் எண்ணெய்  (organic Coconut oil)

இந்த எல்லா தொழில்களையும் குறைவான மூலதனத்தில் செய்யமுடியும்.

இந்தியாவின் 90% தேங்காய் உற்பத்தி செய்வது தென் மாநிலங்கள்.

50% தென்னை சாகுபடி பரப்பு இருப்பதும் தென் மாநிலங்களில்தான்.

இந்தியாவின் மொத்தத்தில் தென்னை  சாகுபடி பரப்பு  1.94 மில்லியன் எக்டர்.

நாம் தேங்காய் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்தால், போதும். நிறைய நாடுகள் இறக்குமதி செய்யக் காத்திருக்கின்றன.

பூமி ஞானசூரியன், செல்பேசி: 918526195370

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...