விருக்ஷாயுர்வேதம்
VRIKSHAYURVEDH
INDIA'S TRADITIONAL
MEDICINAL BOOK
FOR PLANTS & TREES
விருக்ஷாயுர்வேதம் என்றால் தாவர ஆயுர்வேதம். அதாவது தாவரங்களுக்கும்
பயிர்களுக்குமான வைத்திய நூல். அர்த்தசாஸ்திரம் எழுதிய கௌடில்யர்தான் ( KAUTILYA -
296-321 BC) அந்த பெயரை முதன் முதலில் பிரயோகம் செய்தவர். வராஹமிஹ்ரா (VARAHAMIHRA - 505-581 AD) என்பவர், ப்ரஹத்; சம்வஹிதா (BRAHAT SAMVAHITHA) என்ற பெயரில்
முதன்முதல் ஒரு புத்தகம் எழுதி தாவர வைத்தியத்திற்கு பிள்ளையார்சுழி போட்டார்.
சுரபலா (SURAPALA)மற்றும்
சவுந்தரயா(SOUNDARYA)என்ற
இருவர்;, 11 மற்றும் 12 ஆம் நுற்றண்டுகளில், பற்றிய இரண்டு நூல்களை எழுதி
அதனை தொடர்ந்தனர். சாளுக்கிய அரசர்
சோமேஷ்வர்தேவா (SOMESHVARDEVA) இதை கொஞ்சம் விஸ்தாரமாக ஒரு கலைக்
களஞ்சியமாக தொகுத்தார். அதன் பெயர் மானசொல்லாசா (MANASOLLASA) 12 ஆம் நூற்றாண்டில் இது
எழுதப்பட்டது.
இவற்றின் தொடர்ச்சியாக
உப வன வினோதா (UPA VANA VINOTHA) என்றபெயரில்,
சாரங்கதாரா (SARANGATHARA) என்பவர் அழகு தோட்டக்கலை பற்றி எழுதிய அவர், ஹம்மிரா அரசனின் (HAMMIRA KING); அரசவை அறிஞர்.
1577 கி.மு. ல் சக்ரபாணி மிஸ்ரா (CHAKRAPANI MISRA)என்ற அறிஞர் விஸ்வவல்லபா (VISVAVALLABA)என்ற பெயரில் எழுதியதும் சுரபலா எழுதியது மாதிரிதான். ஆனால்
இதில் கூடுதலான தகவல்கள் இருந்தன. இவர் மவறாராஜா மவறாராணா பிரதாப் (MAHARANA PRATHAB) என்பவரின் அரசவை அறிஞர்(COURTIER).
சிவதத்வரத்னாகரா (SIVATATVA RATHNAHARA) என்ற கன்னட நூலை தொகுத்தவர் மகாராஜா பசவராஜா (MAHARAJA BASAVARAJA). தற்போது கர்நாடகாவிலுள்ள கேளடி (KELADI) என்ற பகுதியில் ராஜாவாக
இருந்தார். இந்த நூலின் ஒரு அத்தியாயம் முழுக்க விருக்ஷாயூர்வேதம்.
இதுதான் ‘ விருக்ஷாயூர்வேதம் ‘ குறித்த ஒரு சின்ன
சரித்திரம்.
என்னவெல்லாம் இந்த தாவர ஆயூர்வேதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது ?
நிலத்தடிநீர்; கண்டுபிடித்தல், மரங்கள் வளர்க்க இடைவெளி, பயிர்ப் பரவல் முறை, நடவுக்குழிகளின் அளவு, விதைநேர்த்தி, பயிர்களுக்கு ஊட்டச்சத்து அளித்தல், பயிர்ப் பாதுகாப்பு, இத்துடன் தொடர்புடைய செய்திகள்தான், விருக்ஷாயூர் -- வேதத்தின்
பொருளடக்கம்.
6.1. தாவர இயற்கை வைத்தியம்
விருட்சாயுர்வேதம், நம் சித்த மருத்துவம் மாதிரி
இதுவும் ஒரு இயற்கை வைத்தியம். ஆனால் இது தாவரங்களுக்கான பழமையான வைத்திய முறை.
இது தாவரங்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.
நமது முன்னோர்கள் எழுதிய விருட்சாயூர்வேதம் குறித்த நூல்களில் அது தயாரிக்கும்
முறைகள் தரப்பட்டுள்ளன. சமீப காலத்தில் இயற்கை விவசாயத்தில், பஞ்சகவ்யம் பிரபலமான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து.
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1. உயிரியல் வழி பயிர்பாதுகாப்பு - BIOLOGICAL CONTROL OF PESTS / Date of Posting : 14.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/biological-control-of-crop-pests-by-d.html
2. பூச்சிகளை கட்டுப்படுத்தும் கண்ணிப் பயிரும் விளக்குப் பொறியும் - TRAP
CROPS AND LIGHT TRAPS TO CONTROL
CROP PESTS / Date of Posting : 15.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-trap-crops-light-traps.html
3. இயற்கை வழி பயிர் டானிக் குணபஜலா - KUNABAJALA A CROP TONIC / Date of
Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-kunapajala.html
4. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த
என் பி வி வைரஸ்சை பயன்படுத்துவது எப்படி ? HOW TO USE
NPV VIRUS TO CONTROL PESTS IN MANY CROPS ? / Date of Posting : 14.11.2017/
5. பயிர்களை பாதுகாக்கும் வேர் உட்பூசணம் என்னும் வேம் EFFECTIVE PLANT PROTECTION
BY V A M / Date of Posting
: 14.11.2017/
6. வசம்பு மூலம் பயிர்பாதுகாப்பு விதைநேர்த்தி
நோய்களிலிருந்து பாதுகாக்கும் - VASAMBU
SEED TREATMENT PROVIDES RESISTANT TO
CROP DISEASES/ Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-develop-resistance-to.html
7. மலைவேம்பு காய்ப்பொடி
நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும்
- MALAIVEMBU CAN BE USED
TO CONTROL NEMATODES /
Date of Posting : 14.11.2017/
8. சீத்தாமரத்தின் இலை, கனி, விதையும் வேரும்கூட பூச்சிகளை
கட்டுப்படுத்தும் SEETHA TREES' LEAVES FRUITS SEEDS AND ROOTS CAN CONTROL CROP PESTS/ Date of Posting
: 14.11.2017/
9. ராம்சீத்தா சாறு உறிஞ்சும் பூச்சிகளை
கட்டுப்படுத்தும் RAMSEETHA
CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/
10. புங்கன் பிண்ணாக்கு காப்பி தக்காளி பயிர்களில் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் PUNGAN OILCAKE CONTROLS
NEMATODES IN TOMATO & COFFEE CROPS /
Date of Posting : 13.11.2017/
11. தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த என்ன செய்ய
வேண்டும் ? HOW TO CONTROL WHITE FLIES
IN COCONUT ? / Date of Posting : 02.11.2017/
12. வேம்பு நூற்றுக்கணக்கான பூச்சிகளைக்
கட்டுப்படுத்தும் - NEEM PRODUCTS WILL CONTROL MORE THAN
100S OF CROP PESTS / Date of
Posting : 28.10.2017/
Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya
Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources,
Development Communication & authoring books for the rural people.Phone:+91
8526195370, Email:gsbahavan@gmail.com
No comments:
Post a Comment