Tuesday, November 14, 2017

வசம்பு விதைநேர்த்திக்கு ஏற்றது - VASAMBU GOOD FOR SEED TREATMENT


    
    
வசம்பு 
விதைநேர்த்திக்கு 
ஏற்றது

VASAMBU GOOD FOR
SEED TREATMENT 

                  (நோய் எதிர்ப்புப் சக்தி தரும் வசம்பு)


250 கிராம் வசம்புத் தூளை 3 லிட்டர் நீரில் கரைத்து தயாரித்த கரைசலில் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதில் 35 கிலோ நெல் விதைகளை 30 நிமிடம் ஊறவைத்து பின் 10 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைப்பதால், அந்த பயிர் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை பெறுகிறது.

வசம்பு-பூண்டு-ஆரஞ்சு  இலை

வசம்பு பூண்டு ஆரஞ்சு இலை --- இவற்றின் தூளை, சம அளவு 5 கிராம் கலந்துகொண்டு, அத்துடன் 10 மில்லி கடலையெண்ணெய் ( அ ) விளக்கெண்ணெய் சேர்த்து, சேமிக்கப்படும். இதனை  1 கிலோ தானிய பருப்புடன் கலந்து வைத்தால், பூச்சிகள் எதுவும் அருகில் வராது. இந்த முறை பழங்குடி மக்களின் பழக்கத்தில் இன்றும் உள்ளது.



FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. உயிரியல் வழி  பயிர்பாதுகாப்பு  - BIOLOGICAL CONTROL OF  PESTS / Date of Posting : 14.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/biological-control-of-crop-pests-by-d.html

2. பூச்சிகளை  கட்டுப்படுத்தும்  கண்ணிப் பயிரும்   விளக்குப் பொறியும்  -  TRAP CROPS  AND LIGHT TRAPS  TO CONTROL  CROP PESTS / Date of Posting : 15.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-trap-crops-light-traps.html

3. இயற்கை வழி  பயிர் டானிக் குணபஜலா - KUNABAJALA A CROP TONIC / Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-kunapajala.html

4. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த என் பி வி  வைரஸ்சை   பயன்படுத்துவது எப்படி ?    HOW TO USE  NPV VIRUS  TO CONTROL PESTS   IN MANY CROPS  ? / Date of Posting : 14.11.2017/

5. மரங்கள் மற்றும்   பயிர்களின்   பாரம்பரிய   மருத்துவ நூல்                         விருக்ஷாயுர்வேதம் - VRIKSHAYURVEDH  INDIA'S TRADITIONAL  MEDICINAL BOOK  FOR PLANTS & TREES/ Date of Posting : 14.11.2017/

6. பயிர்களை பாதுகாக்கும்       வேர் உட்பூசணம்    என்னும் வேம்    EFFECTIVE PLANT PROTECTION   BY  V A M / Date of Posting : 14.11.2017/


7. மலைவேம்பு  காய்ப்பொடி  நூற்புழுக்களைக்   கட்டுப்படுத்தும் - MALAIVEMBU  CAN BE USED   TO CONTROL  NEMATODES / Date of Posting : 14.11.2017/

8. சீத்தாமரத்தின்   இலை, கனி,   விதையும்     வேரும்கூட    பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    SEETHA TREES' LEAVES FRUITS  SEEDS AND ROOTS  CAN CONTROL CROP PESTS/ Date of Posting : 14.11.2017/

9. ராம்சீத்தா   சாறு உறிஞ்சும்   பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    RAMSEETHA  CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/

10. புங்கன் பிண்ணாக்கு   காப்பி தக்காளி பயிர்களில்   நூற்புழுக்களை   கட்டுப்படுத்தும்    PUNGAN OILCAKE   CONTROLS NEMATODES  IN TOMATO & COFFEE CROPS / Date of Posting : 13.11.2017/

11. தென்னையில்    வெள்ளை ஈக்களை   கட்டுப்படுத்த   என்ன செய்ய  வேண்டும் ?     HOW TO CONTROL   WHITE FLIES  IN COCONUT ? / Date of Posting : 02.11.2017/

12. வேம்பு   நூற்றுக்கணக்கான   பூச்சிகளைக்   கட்டுப்படுத்தும்  -  NEEM PRODUCTS  WILL CONTROL  MORE THAN  100S OF CROP PESTS  / Date of Posting : 28.10.2017/






Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.Phone:+91 8526195370, Email:gsbahavan@gmail.com


 




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...