வேம் - பயிர்களை பாதுகாக்கும்
வேர் உட்பூசணம்
V A M FOR
EFFECTIVE PLANT
PROTECTION
(VESICULAR ARBUSCULAR MICORHIZA)
ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் வேர் உட்பூசணத்தை
(வெசிக்குலர் ஆர்பஸ்குலர் மைக்கோரைசா)
இட்டு காய்கறி பயிர்களைத் தாக்கும் வேர்முடிச்சு நூற்புழுக்களைக்
கட்டுப்படுத்தலாம்.
8. இதர முறைகள்
8.1. அடுப்பு சாம்பல்
அடுப்பு சாம்பல்தூள் அல்லது உலர்ந்த சாணத்துர்ளை காலைநேரத்தில் பனிஈரத்தில்
தூவி அவரை அசுவணியைக் கட்டுப் படுத்தலாம்.
8.2. காகிதப்பூச்செடி (அ) வெற்றிலை
75 முதல் 100 கிராம் காகிதப்பூச்செடியின்
இலை அல்லது வெற்றிலை இலைகளை இடித்து ஒரு
லிட்டர் நீரில் ஒரு இரவு ஊரவைத்து அடுத்தநாள் இலைக் கரைசலை வடித்து எடுத்து
காய்கறிப் பயிர் நாற்றங்காலில் தெளித்து நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
8.3. புளியன் இலை
100 கிராம் புளியன் இலைகளை இடித்து 1 லிட்டர் நீரில் கலந்;து 24 மணிநேரம் ஊரவைத்து வடித்து அத்துடன் 4 மில்லி காதி சோப்புக்
கரைசலை சேர்த்து நன்கு கலக்கி கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளையில் நாற்றங்காலில்
தெளித்து தக்காளி நாற்றழுகல் நோயைத் தடுக்கலாம்.
8.4. தென்னைஓலை
தக்காளிப் பயிரைத் தாக்கும் புள்ளி வாடல் நோயைத் தடுக்க சிறந்தது.
இதற்கு 100 கிராம் தென்னை ஓலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்
கொண்டு ஒரு லிட்டர் நீரில் இட்டு 24 மணி நேரம் ஊர வைத்து
பின்னர் கரைசலை வடிகட்டி 4 மில்லி காதி சோப்புக்
கரைசல் சேர்த்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
7.9. வேம் என்னும் வேர் உட்பூசணம்
ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் வேர் உட்பூசணத்தை
(வெசிக்குலர் ஆர்பஸ்குலர் மைக்கோரைசா )
இட்டு காய்கறி பயிர்களைத் தாக்கும் வேர்முடிச்சு நூற்புழுக்களைக்
கட்டுப்படுத்தலாம்.
8. இதர முறைகள்
8.1. அடுப்பு சாம்பல்
அடுப்பு சாம்பல்தூள் அல்லது உலர்ந்த சாணத்துர்ளை காலைநேரத்தில் பனிஈரத்தில்
தூவி அவரை அசுவணியைக் கட்டுப் படுத்தலாம்.
8.2. காகிதப்பூச்செடி (அ) வெற்றிலை
75 முதல் 100 கிராம் காகிதப்பூச்செடியின்
இலை அல்லது வெற்றிலை இலைகளை இடித்து ஒரு
லிட்டர் நீரில் ஒரு இரவு ஊரவைத்து அடுத்தநாள் இலைக் கரைசலை வடித்து எடுத்து
காய்கறிப் பயிர் நாற்றங்காலில் தெளித்து நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
8.3. புளியன் இலை
100 கிராம் புளியன் இலைகளை இடித்து 1 லிட்டர் நீரில் கலந்;து 24 மணிநேரம் ஊரவைத்து வடித்து அத்துடன் 4 மில்லி காதி சோப்புக்
கரைசலை சேர்த்து நன்கு கலக்கி கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளையில் நாற்றங்காலில்
தெளித்து தக்காளி நாற்றழுகல் நோயைத் தடுக்கலாம்.
8.4. தென்னைஓலை
தக்காளிப் பயிரைத் தாக்கும் புள்ளி வாடல் நோயைத் தடுக்க சிறந்தது.
இதற்கு 100 கிராம் தென்னை ஓலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்
கொண்டு ஒரு லிட்டர் நீரில் இட்டு 24 மணி நேரம் ஊர வைத்து
பின்னர் கரைசலை வடிகட்டி 4 மில்லி காதி சோப்புக்
கரைசல் சேர்த்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1. உயிரியல் வழி பயிர்பாதுகாப்பு - BIOLOGICAL CONTROL OF PESTS / Date of Posting : 14.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/biological-control-of-crop-pests-by-d.html
2. பூச்சிகளை கட்டுப்படுத்தும் கண்ணிப் பயிரும் விளக்குப் பொறியும் - TRAP
CROPS AND LIGHT TRAPS TO CONTROL
CROP PESTS / Date of Posting : 15.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-trap-crops-light-traps.html
3. இயற்கை வழி பயிர் டானிக் குணபஜலா - KUNABAJALA A CROP TONIC / Date of
Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-kunapajala.html
4. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த
என் பி வி வைரஸ்சை பயன்படுத்துவது எப்படி ? HOW TO USE
NPV VIRUS TO CONTROL PESTS IN MANY CROPS ? / Date of Posting : 14.11.2017/
5. மரங்கள் மற்றும் பயிர்களின்
பாரம்பரிய மருத்துவ நூல் விருக்ஷாயுர்வேதம் - VRIKSHAYURVEDH INDIA'S TRADITIONAL MEDICINAL BOOK FOR PLANTS & TREES/ Date of Posting :
14.11.2017/
6. வசம்பு மூலம் பயிர்பாதுகாப்பு விதைநேர்த்தி
நோய்களிலிருந்து பாதுகாக்கும் - VASAMBU
SEED TREATMENT PROVIDES RESISTANT TO
CROP DISEASES/ Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-develop-resistance-to.html
7. மலைவேம்பு காய்ப்பொடி
நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும்
- MALAIVEMBU CAN BE USED
TO CONTROL NEMATODES /
Date of Posting : 14.11.2017/
8. சீத்தாமரத்தின் இலை, கனி, விதையும் வேரும்கூட பூச்சிகளை
கட்டுப்படுத்தும் SEETHA TREES' LEAVES FRUITS SEEDS AND ROOTS CAN CONTROL CROP PESTS/ Date of Posting
: 14.11.2017/
9. ராம்சீத்தா சாறு உறிஞ்சும் பூச்சிகளை
கட்டுப்படுத்தும் RAMSEETHA
CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/
10. புங்கன் பிண்ணாக்கு காப்பி தக்காளி பயிர்களில் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் PUNGAN OILCAKE CONTROLS
NEMATODES IN TOMATO & COFFEE CROPS /
Date of Posting : 13.11.2017/
11. தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த என்ன செய்ய
வேண்டும் ? HOW TO CONTROL WHITE FLIES
IN COCONUT ? / Date of Posting : 02.11.2017/
12. வேம்பு நூற்றுக்கணக்கான பூச்சிகளைக்
கட்டுப்படுத்தும் - NEEM PRODUCTS WILL CONTROL MORE THAN
100S OF CROP PESTS / Date of
Posting : 28.10.2017/
Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya
Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources,
Development Communication & authoring books for the rural people.Phone:+91
8526195370, Email:gsbahavan@gmail.com
No comments:
Post a Comment