Tuesday, November 14, 2017

சீத்தாமரத்தின் இலை, கனி, விதையும் வேரும்கூட பூச்சிகளை கட்டுப்படுத்தும் SEETHA CAN CONTROL CROP PESTS



                 
சீத்தாமரத்தின் 
இலை, கனி, 
விதையும் 
  வேரும்கூட  
பூச்சிகளை 
கட்டுப்படுத்தும்

SEETHA CAN

CONTROL

CROP PESTS




மானாவாரி நிலங்களில் தானாக வளர்ந்து கனி கொடுக்கும் சிறு பழமரம்.
இதன் இலை, விதை, முற்றாக் கனி, மற்றும் வேர்களை பல நாடுகளில் பூச்சிக் கொல்லிகளாக பயன்படுத்துகிறார்கள்.

 பூச்சிகளைக் கட்டுப்படுத்தினாலும், மனிதர்களுக்கோ நன்மை செய்யும் பூச்சிகளுக்கோ தீங்கு செய்வதில்லை.

3.1. இலைவடிநீர் அல்லது கஷாயம்

50 கிராம் சீத்தா இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி அத்துடன் 4 மில்லி காதி சோப்புக் கரைசலை நன்கு கலக்கி பயிரில் தெளிக்கலாம்.

3.2. விதைக்கரைசல்

100 கிராம் ஓடு நீக்காத விதைகளை நன்கு பொடித்து 1 லிட்டர் நீரில் கலந்து ஒரு இரவு முழுக்க ஊற வைத்து அடுத்த நாள் காலையில் விதைக் கரைசலை வடிகட்டி இத்துடன் 4 மில்லி துணி சோப்புக் கரைசல் 4 மில்லியைக் கலந்து  பயன்படுத்தலாம்.

3.3. எண்ணெய்க்கரைசல்.

சீத்தா விதைஎண்ணெய் 30 மில்லியுடன் 1 லிட்டர் தண்ணீரை கலந்து அத்துடன் 4 மில்லி காதிசோப்புக் கரைசலைக் கலந்து பயிருக்குத் தெளிக்கலாம்.

3.4. இதர பூச்சிகள்

முட்டைக்கோசுப்புழு, புரோடீனியாபுழு, தானியத்தை சேதப்படுத்தும் வண்டுகள், பயறுகளைத் துளைக்கும் வண்டுகள், பருத்தியில் பஞ்சினை தாக்கும் பூச்சிகள் ஆகியவறிறை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாவில் உள்ளன.

3.5. எப்படி பயிர் பாதுகாப்பு அளிக்கிறது ?

சீத்தா இலை, முற்றாதகனி. விதை, எண்ணெய், மற்றும் வேரில் உள்ளவை தொடு நஞ்சாகவும், குடல் நஞ்சாகவும் செயல்பட்டு பூச்சிகளை அழிக்கின்றன. 



FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. உயிரியல் வழி  பயிர்பாதுகாப்பு  - BIOLOGICAL CONTROL OF  PESTS / Date of Posting : 14.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/biological-control-of-crop-pests-by-d.html

2. பூச்சிகளை  கட்டுப்படுத்தும்  கண்ணிப் பயிரும்   விளக்குப் பொறியும்  -  TRAP CROPS  AND LIGHT TRAPS  TO CONTROL  CROP PESTS / Date of Posting : 15.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-trap-crops-light-traps.html

3. இயற்கை வழி  பயிர் டானிக் குணபஜலா - KUNABAJALA A CROP TONIC / Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-kunapajala.html

4. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த என் பி வி  வைரஸ்சை   பயன்படுத்துவது எப்படி ?    HOW TO USE  NPV VIRUS  TO CONTROL PESTS   IN MANY CROPS  ? / Date of Posting : 14.11.2017/

5. மரங்கள் மற்றும்   பயிர்களின்   பாரம்பரிய   மருத்துவ நூல்                         விருக்ஷாயுர்வேதம் - VRIKSHAYURVEDH  INDIA'S TRADITIONAL  MEDICINAL BOOK  FOR PLANTS & TREES/ Date of Posting : 14.11.2017/

6. பயிர்களை பாதுகாக்கும்       வேர் உட்பூசணம்    என்னும் வேம்    EFFECTIVE PLANT PROTECTION   BY  V A M / Date of Posting : 14.11.2017/

7. வசம்பு மூலம்   பயிர்பாதுகாப்பு   விதைநேர்த்தி  நோய்களிலிருந்து  பாதுகாக்கும்  -   VASAMBU   SEED TREATMENT   PROVIDES  RESISTANT TO   CROP DISEASES/ Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-develop-resistance-to.html

8. மலைவேம்பு  காய்ப்பொடி  நூற்புழுக்களைக்   கட்டுப்படுத்தும் - MALAIVEMBU  CAN BE USED   TO CONTROL  NEMATODES / Date of Posting : 14.11.2017/


9. ராம்சீத்தா   சாறு உறிஞ்சும்   பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    RAMSEETHA  CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/

10. புங்கன் பிண்ணாக்கு   காப்பி தக்காளி பயிர்களில்   நூற்புழுக்களை   கட்டுப்படுத்தும்    PUNGAN OILCAKE   CONTROLS NEMATODES  IN TOMATO & COFFEE CROPS / Date of Posting : 13.11.2017/

11. தென்னையில்    வெள்ளை ஈக்களை   கட்டுப்படுத்த   என்ன செய்ய  வேண்டும் ?     HOW TO CONTROL   WHITE FLIES  IN COCONUT ? / Date of Posting : 02.11.2017/

12. வேம்பு   நூற்றுக்கணக்கான   பூச்சிகளைக்   கட்டுப்படுத்தும்  -  NEEM PRODUCTS  WILL CONTROL  MORE THAN  100S OF CROP PESTS  / Date of Posting : 28.10.2017/


Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.Phone:+91 8526195370, Email:gsbahavan@gmail.com



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...