Tuesday, November 14, 2017

மலைவேம்பு காய்ப்பொடி நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் - MALAIVEMBU CONTROL NEMATODES


        



மலைவேம்பு
காய்ப்பொடி
நூற்புழுக்களைக் 
கட்டுப்படுத்தும் 


MALAIVEMBU
CONTROL
NEMATODES


மலைவேம்பு தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும், வளரக்கூடிய மரம். இதன் இலை, பூ, பட்டை, வேர், காய்,  பழம் என அனைத்துப் பகுதிகளும் பூச்சிகளை விரட்டும் பண்பு கொண்டவை.

இலைச்சாறு வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும்.

சணல் பயிரைத் தாக்கும் புழுக்கள் மற்றும் வண்டுகளை இலைக் கஷாயம் கட்டுப் படுத்தும்.

சேமிப்பில் கோகோ விதைகளை பாதுகாக்க உலர்ந்த மலை வேம்பு இலைகளை போட்டு வைக்கலாம்.

இதன் காய்களின் உலர்ந்த பொடி நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும். மலை வெம்பின் காய்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பக்குவமாக அவற்றை உலர்த்தி கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு தூளாக்கி கொள்ளுங்கள். அந்தத் தூளை அடியுரமாக குப்பை உரத்துடன் கலந்து சீராக இடுவதன் மூலம் நூற்புழுக்களின் தாக்குதல் அதிகம் இருக்கும் வயல்களில் இடலாம். ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து இடும்போது முழுமையாகக்கூட நூற்புழுக்களின் தக்குதலை தடுக்கலாம்.

மலை வேம்பின் விதை எண்ணெய் மற்றும் பிண்ணாக்கு நெற்பயிரின் பச்சைத் தத்துப் பூச்சி மற்றும் புகையான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.



FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. உயிரியல் வழி  பயிர்பாதுகாப்பு  - BIOLOGICAL CONTROL OF  PESTS / Date of Posting : 14.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/biological-control-of-crop-pests-by-d.html

2. பூச்சிகளை  கட்டுப்படுத்தும்  கண்ணிப் பயிரும்   விளக்குப் பொறியும்  -  TRAP CROPS  AND LIGHT TRAPS  TO CONTROL  CROP PESTS / Date of Posting : 15.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-trap-crops-light-traps.html

3. இயற்கை வழி  பயிர் டானிக் குணபஜலா - KUNABAJALA A CROP TONIC / Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-kunapajala.html

4. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த என் பி வி  வைரஸ்சை   பயன்படுத்துவது எப்படி ?    HOW TO USE  NPV VIRUS  TO CONTROL PESTS   IN MANY CROPS  ? / Date of Posting : 14.11.2017/

5. மரங்கள் மற்றும்   பயிர்களின்   பாரம்பரிய   மருத்துவ நூல்                         விருக்ஷாயுர்வேதம் - VRIKSHAYURVEDH  INDIA'S TRADITIONAL  MEDICINAL BOOK  FOR PLANTS & TREES/ Date of Posting : 14.11.2017/

6. பயிர்களை பாதுகாக்கும்       வேர் உட்பூசணம்    என்னும் வேம்    EFFECTIVE PLANT PROTECTION   BY  V A M / Date of Posting : 14.11.2017/

7. வசம்பு மூலம்   பயிர்பாதுகாப்பு   விதைநேர்த்தி  நோய்களிலிருந்து  பாதுகாக்கும்  -   VASAMBU   SEED TREATMENT   PROVIDES  RESISTANT TO   CROP DISEASES/ Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-develop-resistance-to.html


8. சீத்தாமரத்தின்   இலை, கனி,   விதையும்     வேரும்கூட    பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    SEETHA TREES' LEAVES FRUITS  SEEDS AND ROOTS  CAN CONTROL CROP PESTS/ Date of Posting : 14.11.2017/

9. ராம்சீத்தா   சாறு உறிஞ்சும்   பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    RAMSEETHA  CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/

10. புங்கன் பிண்ணாக்கு   காப்பி தக்காளி பயிர்களில்   நூற்புழுக்களை   கட்டுப்படுத்தும்    PUNGAN OILCAKE   CONTROLS NEMATODES  IN TOMATO & COFFEE CROPS / Date of Posting : 13.11.2017/

11. தென்னையில்    வெள்ளை ஈக்களை   கட்டுப்படுத்த   என்ன செய்ய  வேண்டும் ?     HOW TO CONTROL   WHITE FLIES  IN COCONUT ? / Date of Posting : 02.11.2017/

12. வேம்பு   நூற்றுக்கணக்கான   பூச்சிகளைக்   கட்டுப்படுத்தும்  -  NEEM PRODUCTS  WILL CONTROL  MORE THAN  100S OF CROP PESTS  / Date of Posting : 28.10.2017/



Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.Phone:+91 8526195370, Email:gsbahavan@gmail.com

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...