Sunday, October 15, 2017

அம்ப்ரல்லா தார்ன் - இஸ்ரேலியரின் தெய்வீக மரம் - UMBRELLA THORN A DIVINE TREE OF ISREALIS



                                                        

அம்ப்ரல்லா தார்ன் இஸ்ரேலியரின் தெய்வீக மரம் 

UMBRELLA THORN
A DIVINE TREE OF
ISREALIS



மிகையான உப்பத் தன்மை (ALKALINITY) கூடுதலான வெப்பத் தன்மை கடுமையான வறட்சி, மணற்சாரி மண், கற்கள் நிறைந்த கடினமான கல்தரை, செங்குத்தான சரிவு கொண்ட நிலங்கள் அத்தனைக்கும் ஈடு கொடுக்கும் முள் கொண்ட முரட்டு வேல மரம்.


மலை அடிவாரங்களிலும் நீரின் சுவடு தெரியாத இடங்களிலும் குடைபித்தபடி பயமுறுத்தும் நீண்ட முட்களுடன் தென்படும் இதன்  தமிழ்ப் பெயர் இஸ்ரேலியக் கருவை மரம்.

அகேசியா டார்ட்டிலிஸ் (ACACIA TORTILIS) என்பது இதன் தாவரவியல் பெயர்; அமப்ரல்லா தார்ன் (UMBRELLA THORN) என்பது இதன்  பொதுப்பெயர்; இது மைமோசி (MIMOCEAE) என்னும் தாவரக்குடும்பத்தின் உறுப்பினர்.

ஆப்ரிக்காவில் இதனை அம்ப்ரெல்லா தார்ன் என அழைத்தாலும் இந்தியாவில் இதன் பெயர் இஸ்ரேலியக் கருவைதான். இந்தியாவில் அம்ப்ரெல்லா தார்ன் என்று சொல்வது, அகேசியா பிளானிபெரன்ஸ் (ACACIA PLANIFRONS ); தமிழில் அதுதான் குடை மரம்.

ஆப்ரிக்காவில் குடை மரம் என்றால் அது அகேசியா டார்ட்டிலிஸ் மரத்தைக் குறிக்கும். இப்போதைக்கு இங்கு இது இஸ்ரேலியக் கருவை.

பழைய ஏற்பாட்டு பைளின் படி இஸ்ரேலிக் கடவுள் ஜெகோவா'வின் கோவில் மற்றும் அதில் உள்ள மரச் சாமான்கள் செய்ய உபயோகம் ஆன தெய்வீக மரமாகக் கருதுகிறார்கள் இஸ்ரேல் நாட்டு மக்கள்.

இதன் இலை மற்றும் நெற்றுக்கள் பாலைவனத்தில் வசிக்கும் கால்நடைகளின் முக்கியத்  தீவனம். பட்டைகளில் கயிறு திரிக்கிறார்கள்; தோல் பதனிட டேனின் எடுக்கிறார்கள்; இதன் பிசினில் ஒரு பக்கம் அரபிக் கோந்து தயாரிக்கிறார்கள்; உணவாக சாப்பிடவும் செய்கிறார்கள்; இது போக ‘கத்திகப்படா’ என ஆயுதம், கருவிகள் மற்றும் மருந்துகள் செய்கிறார்கள் .


சிறிய, வெண்ணிற, வாசமான, மலர்கள்; இருக்கமான பூங்கொத்துக்களில் பூத்து,  தட்டையான,  ஸ்பிரிங் போன்ற நெற்றுக்களாக உருவாகும். இதன் வேர்கள் தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலைப்படுத்தும்; சீர்கேடடைந்த மண்ணை (DEGRADED SOIL) மேம்படுத்தும் மரம்.

. இதன் பூக்கள் தேனீக்களுக்கு தாராளம் காட்டும். ஒரே ஒரு தேன் கூட்டிலிருந்து 2 முதல் 3 கிலோ தேனை வடிக்கலாமாம். போட்ஸ்வானா, ஓமன், ஏமன் ஆகிய நாடுகளின் அதிக  தேன் உற்பத்திக்குக் காரணம் இந்த கருவைதான்.

இரண்டு இஸ்ரேலியக் கருவை மரத்தின் ஊடாக ஒரு வாதநாராயணன் மரத்தை நட்டு கற்ற்றுத் தடுப்பாக (SHELTER BELT) மணல்சாரியான நிலத்தில் மண் அரிப்பைத் தடுக்கலாம். இதன் மூலம் காற்றின் வேகத்தை 50 சதம் குறைக்க முடியும் என்கிறார்கள். அது போல மலை அல்லது குன்றுகளின் சரிவுகளின் மண்ணரிப்பைத் தடுக்க இந்த இ.க.  வை சிபாரிசு செய்கிறார்கள். 

அதிகபட்சமாக 21 மீட்டர் வரை உயரமாக வளரும் இஸ்ரேல் நாட்டு மரம். திருநெல்வேலி மாவட்டத்தில் குதிரைமொழி தேறி பகுதியில் தயாராகிக் கொண்டிருக்கும் சிறு பாலைவனம், பெரும் பாலைவனமாவதைத் தடுக்க இது உதவுமா என்று நமது உள்ளுர் விஞ்ஞானிகள் யோசிக்கலாம். 

Ref: www.en.wikipedia.com / Vachellia/ Acacia  tortilis , www.frienvis.nic.in  / Acacia tortilis
www.agritech.tnau.ac.in , www.books.google.co.in / Fire Wood Crops – Trees and shrubs for energy production – Vol.1.


FOR FURTHER READINGON RELATED TOPICS

TREES OF OTHER 

COUNTRIES (37 TREES)


1. சிங்கப்பூர்செர்ரி  பல்லுயிர்  வாழ்வாதார   மரம் -      SINGAPORE  CHERRY  A BIODIVERSITY TREE – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/singapore-cherry-biodiversity-tree.html

2. மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA – Date of Posting; 06.02.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html

3. டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE– Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html

4. ரபில்ட்டு  பேன்  பாம்  அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம்  RUFFLED  FAN PALM   ORNAMENTAL TREE – Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/ruffled-fan-palm-ornamental-tree.html

5. பொகைன்வில்லா -  அலங்கார மரம் -  BOUGAINVILLA - DECORATIVE TREE – Date of Posting; 31.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bougainvilla-decorative-tree.html


6. சிலோன் செர்ரி    மேஜை நாற்காலி மரம்  - CEYLON CHERRY TREE OF FURNITURES – Date of Posting; 20.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-cherry-tree-of-furnitures.html


7. ஊறுகாய்க்கு உகந்த மரம் சிலோன்  ஆலிவ் மரம் - CEYLON OLIVE BEST  PICKLE TREE – Date of Posting; 18.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-olive-best-pickle-tree.html

8. சைனிஸ்  பிரிஞ்சி  மரம் -  நேர்த்தியான  பூமரம்   -    FRINGE TREE -RAVING BEAUTY  OF CHINA – Date of Posting; 17.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/fringe-tree-raving-beauty-of-china.html

9. நீலச்சடை செடார் மரம் - காற்றுத்தடை அழகு  மரம் - BLUE ATLAS CEDAR - SHELTER BELT TREE – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-shelter-belt-tree.html

10. ஜப்பானிய மேப்பிள் -  இலையழகு மரம்   JAPANESE MAPPLE - DECORATIVE  FOLIAGE TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/japanese-mapple-decorative-foliage-tree.html

11. சூபாபுல் - தீவன  மரங்களின்  ராஜா  - SUBABUL  - WORLD LEADER OF FODDER TREES – Date of Posting; 01.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/subabul-world-leader-of-fodder-trees.html

12. மல்பெரி -  விரியன் விஷத்தை  முறிக்கும்  பட்டு மரம்  MULBERRY - CAN CURE SNAKE BITE – Date of Posting; 01.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/mulberry-can-cure-snake-bite.html

13. பாட்டில்பனை -  கியூபா நாட்டின் அலங்கார மரம் -  BOTTLE PALM - CUBAN ORNAMENT  TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/bottle-palm-cuban-ornament-tree.html


14. பேரீச்சம் -   ஈராக் நாட்டின்   வணிக மரம்    DATE PALM - A BUSINESS  TREE OF IRAQ – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/date-palm-business-tree-of-iraq.html

15. மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html

16. ஜக்ரந்தா - பிரேசில் நாட்டின் அழகு பூமரம் -  JACRANDA - PLEASING BEAUTY OF BRAZIL – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/jacranda-tree.html


17. மாதுளை- ஈரான்  நாட்டு பிரபலமான  பழ மரம்  -  POME GRANATE -   FRUIT TREE OF  IRAN  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/pome-granate-fruit-tree-of-iran.html


18. ஆப்ரிக்க  ட்யூலிப் ட்ரீ -  அழகிய பூமரம்    AFRICAN TULIP -  BEAUTIFUL FLOWERING TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/african-tulip-beautiful-flowering-tree.html


19. திவிதிவி   தோல் பதனிட உதவும்   மெக்சிகோ நாட்டு   மரம்  -   DIVI DIVI   TREE TANNERY OF  MEXICO – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/divi-divi-tree-tannery-of-mexico.html


20. கறிப்பலா - தெற்கு பசிபிக்கின்  காய்கறி மரம்  -  BREAD FRUIT -  A  VEGETABLE TREE  – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bread-fruit-vegetable-tree.html


21. பேவோபாப் ட்ரீ -   ஆப்ரிக்காவின்   பலநோக்கு மரம்     BAO BAB -   MULTIUSE   TREE OF   AFRICA– Date of Posting; 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-multiuse-tree-of-africa.html


22. துரியன் குழந்தை  பாக்யம் தரும்  பழமரம் - DURIAN  FERTILITY  FRUIT TREE – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/durian-fertility-fruit-tree.html


23. டிராகன் பிளட் ட்ரீ -  சோகோத்ரா தீவின்   மருத்துவ மரம்  -   DRAGON BLOOD - HERBAL TREE OF SOCOTHRA  – Date of Posting; 08.02.2018 / https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-herbal-tree-of-socothra.html


24. பீமா என்னும்   திசுவளர்ப்பு  ராட்சச    மூங்கில் ரகம்  -   BEEMA -  HIGH BIOMASS  BAMBOO – Date of Posting; 21.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/beema-high-biomass-bamboo.html


25. மேய்டன்   ஹேர் ட்ரி -  அபூர்வ   மூலிகை   மரம்   - MAIDEN HAIR TREE CHINESE HERB  – Date of Posting; 18.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/maiden-hair-tree-chinese-herb.html


26. அம்ப்ரல்லா தார்ன் -  இஸ்ரேலியரின்  தெய்வீக மரம் -  UMBRELLA THORN A DIVINE TREE OF ISREALIS – Date of Posting; 15.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html


27. கிளைரிசிடியா - பல பயன்தரும்  மெக்சிகோ நாட்டு  மரம்          -                             GLYRICIDIA    MULTIUSE    MEXICAN TREE – Date of Posting; 12.01.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/glyricidia-multiuse-mexican-tree.html


28. பாட்டில் பிரஷ்  ஆஸ்திரேலிய  அழகு மரம் - BOTTLE BRUSH AUSTRALIAN  BEAUTY – Date of Posting; 10.12.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bottle-brush-australian-beauty.html

29. பாட்மின்டன் பால்  -   அழகூட்டும்   அலங்கார மரம்    BATMINTON BALL TREE OF     MALASIYA – Date of Posting; 12.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/batminton-ball-tree-of-malasiya.html


30. டெசெர்ட்  டேட் ட்ரீ - பாலைவன  மூலிகை மரம்    DESERT DATE  -    AFRICAN MEDICINAL  TREE – Date of Posting; 09.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/desert-date-african-medicinal-tree.html


31. சோழவேங்கை -        புனிதமான சீனமரம்   -  BISHOPWOOD -  SACRED TREE OF CHINA & TAIWAN – Date of Posting; 07.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bishopwood-sacred-tree-of-china-taiwan.html


32. கலா பேஷ்  ட்ரி - திருவோட்டு சுரைக்காய் மரம்   CALABASH  -  WONDER TREE  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-wonder-tree.html

33. தெபுபுயா -   சாலைகளை    அலங்கரிக்கும்   அழகு மரம்    TEBUBUYA - AVENUE  BEAUTY  OF MEXICO  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/tebubuya-avenue-beauty-of-mexico.html

34. எல்லோ பெல்ஸ் - வீட்டுக்கு வீடு இருக்கும்  தென்அமெரிக்க மரம் -  YELLOW BELLS - BEAUTIFUL TREE   – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/yellow-bells-beautiful-tree.html

35. சாசேஜ் ட்ரீ - அழகு தரும் ஆப்ரிக்க  அடையாளம்  SAUSAGE TREE - AWESOME SYMBOL OF AFRICA – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/sausage-tree-awesome-symbol-of-africa.html

36. ஆர்கானியா  என்னும் ஆட்டுத்தழை மரம் மற்றும் அழகு சாதன மரம் - ARGANIA - COSMETIC TREE OF MOROCO – Date of Posting; 31.07.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/07/argania-cosmetic-tree-of-moroco.html

36. ராயல் பாய்ன்சியனா  -   சிவப்பழகு     மடகாஸ்கர் மரம்                                                         ROYAL POINCIANA -  RED BEAUTY OF MADAGASKAR – Date of Posting; 14.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html





No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...