Sunday, October 1, 2017

புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க பிரபலமான மூலிகை - PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB


             புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை 


PULICHAKKAI MARAM

WORLD RENOWNED

 HERB



                உலகம் முழுக்க மருந்துக்  கம்பெனிகள் அறிந்த இந்திய மரம்

1. மரத்தின் தமிழ்ப் பெயர் : மரிமா , புளிச்சக்காய்
2. தாவரவியல் பெயர்  :  ஸ்பாண்டியாஸ் பின்னெட்டா (SPONDIAS PINNATA)
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : ;ஒயில்ட் மாங்காய் (WILD MANGO)
4. தாவரக்குடும்பம் :  அனகார்டியேசி (ANACARDIACEAE)
5. மரத்தின் வகை :  மருத்துவ மரம்.

6. மரத்தின் பயன்கள் :
7. தழை : மாடுகளுக்கு தீவனமாகும்; குறிப்பாக எருமை மாடுகளுக்கு நல்ல  தீவனம்.       
8. பட்டை: டேனின்; நிறைந்தது; தோல் பதனிட உதவும்
9. பிசின் : கோந்து தயாரிக்கலாம்.     
10. பூக்கள் : கறி சமைத்து உண்ண பூக்கள் தரும் மரம்.
11. கனி:  காய்கள் பச்சையாக சாப்பிட, சமைக்க, கறிசமைக்க, கனிகள் ஊறுகாய், ஜாம் ஜெல்லி தயாரிக்க என பல வகைகளில்  உதவும.;
12. மரம் : தேயிலைப் பெட்டிகள், அழகுப்பெட்டிகள், செய்யவும், மிதவைப் படகுகள்,  மற்றும் கட்டு மரங்கள், ஒட்டுப் பலகைகள், காகிதம் தயாரிக்கலாம்; வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.

13. மரத்தின் தாயகம் :  இந்தியா.  
14. ஏற்ற மண் :  செவ்வல்  செம்பொறை மண.;
15. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி.
16. மரத்தின் உயரம் :  15 - 27  மீட்டர்.
17. மருத்துவம் : மரத்தின் பட்டை மூட்டுவலி, வயிற்றுவலி, வயிற்றுக் கடுப்பு, மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கும் இதன் வேர் பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மற்றும் நீரிழிவு, குடற்புண், கேன்சர் நோய்களை குணப்படுத்த உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.

FOR FURTHER READINGON RELATED TOPICS 

1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

15. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

16. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

17. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html


Source: tropical.theferns.info.com, en.wikipedia.com

INTERNATIONAL JOURNAL OF PHARMACEUTICAL SCIENCES AND RESEARCH

Inclusion in Web of Science (Thomson Reuters) - ESCI
Projected Impact Factor (2015): 1.11 , ICV (2015): 90.24
Five-Year Projected Impact Factor: 2.60


பூமி ஞானசூரியன், செல்பேசி : +8526195370

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...