Friday, October 6, 2017

மலைவேம்பு மரம் எல்லா மருத்துவ முறைகளுக்கும் மருந்தாகும் மூலிகை - MALAIVEMBU MARAM OUTSTANDING TREE HERB


                        மலைவேம்பு மரம் 
                                           எல்லா மருத்துவ                             
              முறைகளுக்கும் 
             மருந்தாகும் 
            மூலிகை 

MALAIVEMBU MARAM  

OUTSTANDING TREE HERB


டெங்குவை குணப்படுத்தும் அரிய 3 வகை மூலிகைகளில் ஒன்று மலைவேம்பு; மற்றவை இரண்டு பப்பாளி மற்றும் நிலவேம்பு.

மலைவேம்பு அற்புதமான கால்நடைத்தீவனம். பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றால் கென்யா விவசாயிகள் தேடுவது  மலை வேம்புதான். 1880 லிருந்து அழகான மரமாக அமெரிககாவில் அங்கீகரிக்கப்பட்ட மரம். 

சமீப காலத்தில் தனிப் பயிராகப் பயிரிடும் அளவிற்கு தமிழக விவசாயிகளால் விரும்பப்படும் மரம் மலைவேம்பு.

ஆயர்வேதம், சித்த மருத்துவம், பழங்குடி மக்கள் வைத்தியம், யுனானி மருத்துவம், சீனாவின் பாரம்பரிய மருத்துவம் அனைத்திற்கும் மருந்து தருவது மலைவேம்பு.


1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  மலை வேம்பு
2. தாவரவியல் பெயர் : MELIA AZEDARACH
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : INDIAN LILAC
4. தாவரக்குடும்பம் :  மிலியேசி (MELIACEAE)
5. மரத்தின் வகை : அழகுமரம்
  
6. தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்; கால்நடைகளுக்கு தீவனமாகும். பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றால் கென்யா விவசாயிகள் தேடுவது  மலை வேம்புதான்; உலர்ந்த இலைகளை பயன்படுத்தி சேமிப்பில் தானியங்களை பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கலாம்; இலைகளை இயற்கையான பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தலாம். 

7. பிசின் :  கோந்து தயாரிக்க உதவும்.

8. கனி : வெள்ளாடுகளுக்கும், செம்மறி ஆடுகளுக்கும் தீவனமாகும் கனிகளைத்தரும் மரம். ‘கிக்’ குக்காக பறவைகள் இதன் பழங்களை விரும்பி சாப்பிடுகின்றன் ஆனால் மனிதர்கள் சாப்பிட்டால் விஷம். 

9. விதை, சோப்பு தயாரிக்க விதை எண்ணெய் தரும் மரம். 

10. மரம் : பொம்மைகள், பெட்டிகள், வேளாண்மைக் கருவிகள், மேஜை, நாற்காலி, இசைக்கருவிகள், கடைசல் சாமான்கள் தயாரிக்கவும் ஏற்றது. அழகு மரமாக தோட்டத்தில், வீட்டு முகப்பில், சாலை ஓரங்களில், சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் மரம். 
   
11. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாக தரும் மரம்.

12. சுற்றுச்சூழல்: வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.

13. இலைகள், பூ, காய், கனி, பட்டை, வேர், அனைத்தும் பூச்சிக் கொல்லி திறன் பெற்ற மரம்.
   
14. மரத்தின் தாயகம் : இந்தியா.
  
15. ஏற்ற மண் :  மணல்சாரி, மலை மண்.

16. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி.

17. மரத்தின் உயரம் :  7 முதல் 12  மீட்டர்.

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

15. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

16. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

17. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370.
Ref: http//www.en.wikipedia.org/melia axedarach


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...