Sunday, October 1, 2017

மதுக்காரை மரம் அற்புத ஆயுர்வேத மூலிகை MADHUKKARAI ACCEPTED AYURVEDIC HERB



மதுக்காரை மரம் 
அற்புத ஆயுர்வேத 
மூலிகை

MADHUKKARAI MARAM

ACCEPTED AYURVEDIC HERB
  


1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  மதுக்காரை
2. தாவரவியல் பெயர் :  RANDIA DUMETORUM
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :  MADUKKARAI
4. தாவரக்குடும்பம் :  ரூபியேசி (RUBIACEAE)
5. மரத்தின் வகை :  பிரபலமான மருத்துவ மரம்

6. மருத்துவப் பயன்; : ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் அற்புத மூலிகை;  இதன் மருத்துவப் பண்புகளை ஐந்து வகையாகப் பிரிக்கிறார்கள்; ஒன்று ரசா(TASTE) - இனிப்பு (MADHURA –SWEET) கசப்பு (TICTA–BITTER); இரண்டு : குணா(QUALITIES) – லகு(LAGU – EASY TO DIGEST), ரூக்ஷா(RUKSHA  – DRY), மூன்று : விபாக்கா(TASTE CONVERSION AFTER DIGESTION) – கட்டு(KATU – PUNGENT); நான்கு – வீர்யா(POTENCY) – உஷ்ணா(USHNA –HOT);  ஐந்து – வாத சார்தனா(INDUCING VOMITTING), கர்மா - (BALANCES KABHA  – INDUCING VOMITTING), லேக்கனா (SCRAPES INNER LINING OF BLOOD TUBES – REDUCES CHOLESTROL)

7. சில முக்கிய ஆயுர்வேத மருந்துகள்: 1. அரக்வதாதி கஷாயம் (சொரியாசிஸ் உள்ளிட்ட தோல் நோய்களை குணப்படுத்தும்) 2. அரிமேதாதி தைலம் (பல் சம்மந்தமான நோய்களைக் குணப்படுத்தும்) 3. பலா தேல் (சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்தும்)

8. தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்; கால்நடைகளுக்கு தீவனமாகும்.       பூக்கள் : மஞ்சள் வெள்ளை பூக்கள் தேனீக்களுக்கு தேன் தரும் மரம்; நறுமணம் கொண்ட பூக்களிலிருந்து வாசனைத் தைலம் தயாரிக்கலாம். 
9. காய் சமைத்து உண்ணலாம்;
10. கனி : நன்றாக  வேகவைத்த பிறகு சாப்பிடலாம்.
11. விதை : விதை எண்ணெயில் சோப்புத் தயாரிக்கலாம்; விதை ருசியுடைய பருப்புதரும்.
12. மரம்: காகிதம் தயாரிக்கலாம்; கடைசல் வேலைகளுக்கு ஏற்ற மரம்.  
13. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்
14. சுற்றுச்சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி      
  காற்றை தூய்மைப்படுத்தும்.
15. வேர் :  பூச்சிக் கொல்லி திறனுடையது.  
 
16. மரத்தின் தாயகம் :  இந்தியா  
17. ஏற்ற மண் :  செவ்வல் செம்பொறை மண்
18. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
19. மரத்தின் உயரம் :  3 -- 5  மீட்டர்.
20. இருப்பிடம்: இந்தியாவில் உள்ள எல்லா வெப்ப மண்டலக் காடுகள் மற்றும் மித வெப்ப மண்டலக் காடுகள்.

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

15. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

16. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

17. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html

Source: En.wikipedia.org, easyayurveda.com,

பூமி ஞானசூரியன், செல்பேசி : +8526195370


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...