காரை மரம்
அனைத்து
மருத்துவ
முறைகளும்
பயன்படுத்தும்
மூலிகை
KARAI MARAM
HERB
FOR ALL
MEDICAL SYSTEMS
மனிதர்களைத் தாக்கும் பிளாஸ்மோடியம் பால்சிபோரம் மலேரியாக் கிருமிகளைக் கட்டுப் படுத்தும் திறன் கொண்டது
1. மரத்தின் தமிழ்ப் பெயர்கள் : காரை, கருந்தும்பி, தும்பி, தும்பிலி
2. தாவரவியல் பெயர் : டையோஸ்பைரோஸ் மெலனாக்சைலான் (DIOSPYROS MELANOXYLON)
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :ஈஸ்ட் இந்தியன் எபோனி ட்ரீ (EAST INDIAN EBONY TREE)
4. தாவரக்குடும்பம் : எபினேசியே (EBENACEAE)
5. மரத்தின் வகை : வறண்டநிலத் தாவரம்.
6. மரத்தின் பயன்கள் :
7. தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்; இதன் இலைகளில் சுருட்டிய பீடிகள்தான் இழுக்க இழுக்க இன்பம் தரும் என்கிறார்கள் பீடிப் பிரியர்கள்.
8. பூக்கள் : மார்ச் ஏப்ரலில் இலைகளை உதிர்த்து, ஏபரல் முதல் ஜூன் வரை பூக்கள் பூத்து காய்க்கும்.
8. பட்டை : டேனின் நிறைந்து தோல்பதனிட பட்டையை பயன்படுத்தலாம்.
9. மரம் : வேளாண் கருவிகள்;, பில்லியர்ட் கழிகள், வண்டிச்சட்டங்கள், மற்றும் தூண்கள், கடைசல் வேலைகள், பொம்மைகள்; செய்ய, காகிதம் தயாரிக்க மரம் தரும் ; கவர்ச்சிகரமான பியானோ பிரியர்கள் ‘ கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு’ என்று இதற்கான சாவிகளை இந்த மரங்களில்தான் செய்ய விரும்புவார்கள்.
10. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும்;; ;வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும் மரம்.
11. மரத்தின் தாயகம் : இந்தியா
12. ஏற்ற மண் : வறண்ட மணல்சாரி மண்
13. நடவுப் பொருள் : விதைகளை 24 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊரவைத்து நட்டால் சீக்கிரம் முளைக்கப் பார்க்கும்.
14. மரத்தின் உயரம் : 15 மீட்டர்.
15. மருத்துவம் : ஆயர்வேதம், சித்தமருத்துவம், யுனானி, மற்றும் நாட்டு மருத்துவம் எனப் பரவலாக பயனபடுத்துகிறார்கள்.
16. மரங்கள் இருக்கும் இடங்கள் : நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை
FOR FURTHER READINGON RELATED TOPICS
1. காரை மரம் அனைத்து மருத்துவ முறைகளும் பயன்படுத்தும் மூலிகை - KARAI MARAM HERB FOR ALL MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html
2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க பிரபலமான மூலிகை - PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html
3. மதுக்காரை மரம் அற்புத ஆயுர்வேத மூலிகை MADHUKKARAI ACCEPTED AYURVEDIC HERB – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html
4. மலைவேம்பு மரம் எல்லா மருத்துவ முறைகளுக்கும் மருந்தாகும் மூலிகை - MALAIVEMBU MARAM OUTSTANDING TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html
5. நொச்சி மரம் பல நோய் குணப்படுத்தும் மூலிகை - NOCHI MARAM - MULTISPECIALITY TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html
6. மருத்துவம் பேசும் 21 மரங்கள் - 21 MEDICINAL TREES BOOK – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
7. வெள்அத்தி மரம் சித்தப்பிரமையை சீராக்கும் மூலிகை VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html
8. பன்னீர்மரம் ஒரு பாலுணர்வுத் தூண்டி மூலிகை மரம் - PANNEER MARAM NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன் பாலைவன மருத்துவ மரம் MALAMBULUVAN - MATCHLESS DESERT TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html
10. சேங்கொட்டை - பெண்களுக்கான கருத்தடை மூலிகை - SENKOTTAI SUPREME FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html
11. இடலை மூலிகை மரம் பாம்புக்கடியை குணப்படுத்தும் IDALAI MARAM CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html
12. காட்டலரி பல நோய்களை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகைமரம் - KATTALARY HERB CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html
13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் - VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html
14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL FERTILITY TREE – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html
15. நஞ்சுள் மரம் –சிசேரியனிலிருந்து கர்ப்பிணிப் பெண்களை காப்பாற்றும் மரம் - NANJUL – SAVE PREGNANT MOTHERS – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html
16. சூரை இலந்தை ஒரு ஆயுர்வேத மருத்துவ மரம் - SOORAI ILANTHAI – AN AYURVEDIC MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html
17. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும் மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI - IDEAL TREE HERB – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html
1. (www.en.wikipedia.org/diospyron melanoxylon) 2. India biodiversity
.org.species
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment