வில்வம் மரம் -
ஒரு பாரமப்பரிய
சிவன் கோவில் மரம்
VILVAM
A TRADITIONAL
SHIVA TEMPLE TREE
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : வில்வம்.
2. தாவரவியல் பெயர் :
AEGLE MARMILAN
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : BAEL TREE
4. தாவரக்குடும்பம் :
ரூட்டேசி (RUTACEAE)
5. மரத்தின் வகை :
சிவன் கோவில்களில் ஸ்தல விருட்சம்.
6. மரத்தின் பயன்கள்
:
தழை :சுற்றுப்
புறத்திற்கு அழகூட்டும்; விளைநிலங்களுக்கு
தழைஉரம் தரும.
;
பட்டை : தோல்பதனிட டேனின் தரும்.
பூக்கள் : தேனீக்களுக்கு தேன் தரும்;.
மரம் : எண்ணெய் செக்கு; கரும்பு
மரஆலை; வண்டியின் உதிரி பாகங்கள்; பெரிய
உரல்கள்; உலக்கைகள்; மேஜை நாற்காலிகள்;
கட்டில்; மற்றும்
மரச்சாமான்கள் செய்யலாம்.
இலை;
கிளை;
மரம் : அடுப்பெரிக்க விறகாககும்.
சுற்றுச்சூழல்: காற்றின் வேகம் தடுத்து; தூசு
மற்றும் மாசினை வடிகட்டி
காற்றை தூய்மைப்படுத்தும்.
7. மரத்தின் தாயகம்
: பாரதம்
8. ஏற்ற மண் :
மணல்சாரி வறண்ட மண்
9. நடவுப் பொருள் : விதை; நாற்று; வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் :
4 -- 6 மீட்டர்.
பூமி ஞானசூரியன்; செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment