Friday, September 8, 2017

விளாம் - கிராம சிறுபழ மரம் - VILAM VILLAGE FRUIT TREE




விளாம் - கிராம சிறுபழ மரம்

VILAM - VILLAGE FRUIT TREE 



1. மரத்தின் தமிழ்ப் பெயர் :   விளா மரம்.

2. தாவரவியல் பெயர்  :   FERONIA LIMONIA

3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :  WOOD APPLE

4. தாவரக்குடும்பம்  :  ரூட்டேசி (RUTACEAE)

5. மரத்தின் வகை  :  பழ மரம்

6. மரத்தின் பயன்கள்  :

தழை :ஆடுகளுக்கு  விருப்பமான தீவனம்.

பட்டை : தோல் பதனிட டேனின் தரும்.

பிசின் : கோந்து தயாரிக்கலாம். 
 
கனி :சாப்பிட இனிப்பான பழம் தரும்;.

மரம் : கட்டிட சாமான்கள்; வண்டி சக்கரத்தின் அச்சுக்குடம்வேளாண் கருவிகள்; மேஜை நாற்காலிகள்தேயிலைப் பெட்டிகள்; மரப்பலகைகள்; படகுகள் ஆகியவை செய்யவும்; கோடாறி; மண்வெட்டி போன்ற வேளாண் கருவிகளுக்கு கைப்பிடிகள்  செய்யவும் மரம் தரும்;. 
 
இலை> கிளை; மரம் : அடுப்பெரிக்க விறகு தரும்;.

சுற்றுச்சூழல்: வீசும் காற்றின் வேகத்தை தடுத்து; தூசு மற்றும்  மாசினைக் வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும். 

7. மரத்தின் தாயகம்  :--  இந்தோ மலேயா பகுதி

8. ஏற்ற மண் :--  மணல்சாரி; பரவலான மண் வகை.

9. நடவுப் பொருள் :-- விதைநாற்றுவேர்க்குச்சி

10. மரத்தின் உயரம்  :--  20  மீட்டர்.

பூமி ஞானசூரியன்> செல்பேசி: +918526195370

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...