Friday, September 8, 2017

விடத்தேர் வறண்ட பிரதேச கால்நடைத் தீவன மரம் - VIDATHER DRY TRACT FODDER TREE





விடத்தேர் 
வறண்ட  பிரதேச
கால்நடைத் 
தீவன மரம்

VIDATHER
DRY TRACT
FODDER 
TREE

1. மரத்தின் தமிழ்ப் பெயர் : விடத்தேர் மரம். 

2. தாவரவியல் பெயர் : DICHROSTACHYS CINERA

3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : VIDATHI TREE

4. தாவரக்குடும்பம் :  மைமோசி (MIMOCEAE)

5. மரத்தின் வகை  :  வறண்ட பாலை மரம்

6. மரத்தின் பயன்கள்  :

  தழை : ஆடுகளுக்கு  தீவனம் தரும்  மரம்.

  நெற்றுக்கள் :  கால்நடைகளுக்கு தீவனமாகும்.
 
  பட்டை : டேனின் நிறைந்தது; தோல்பதனிடலாம்.

  பிசின் :  கோந்து தயாரிக்கலாம். 
 
  மரம் : நார் எடுக்கலாம்; கயிறு தயாரிக்கலாம் 
  இலைகள்; கிளைகள்; மரம்; அடுப்பெரிக்க விறகாகும்.

சுற்றுச்சூழல்: வீசும் காற்றின் வேகம் தடுத்து; தூசி மற்றும்   மாசினைக் வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்;. 

7. மரத்தின் தாயகம்  : இந்தியா

8. ஏற்ற மண் :  மணல்சாரி மற்றும் வறண்ட மண் வகை.

9. நடவுப் பொருள் : விதைநாற்றுவேர்க்குச்சி

10. மரத்தின் உயரம் : 4 -- 6   மீட்டர்.

பூமி ஞானசூரியன்; செல்பேசி: +918526195370

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...