Friday, September 8, 2017

வெட்பாலை - பாலை நிலத்து மருத்துவ மரம் - VEPPALAI MEDICINAL TREE OF DRY TRACTS




வெட்பாலை - 

பாலை நிலத்து 

மருத்துவ மரம் 


VEPPALAI

MEDICINAL TREE OF

DRY TRACTS



1. மரத்தின் தமிழ்ப் பெயர் : வெட்பாலை.

2. தாவரவியல் பெயர்  :  WRIGHTIA TINCTORIA

3. பொதுப ;பெயர் ஃஆங்கிலப் பெயர் :  DHUDI TREE

4. தாவரக் குடும்பம்  :  அனோனேசி (ANNONACEAE)

5. மரத்தின் வகை  :  தமிழ் கலாச்சாரப்படி பாலை நில மரம் 

6. மரத்தின் பயன்கள் :

தழை: விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.

பட்டை : டேனின் நிறைந்தது தோல் பதனிடலாம்.

மரம் : கடைசல் வேலை; மரத்தட்டுகள்; குவளைகள்; அழகிய கட்டில் கால்கள்; வேலைப் பாடுள்ள கைப்பிடிகள்; பெட்டிகள்; புகைப்பட சட்டங்கள்; ஆகியவை. 

இலை; கிளை; மரம்: அடுப்பெரிக்க விறகாகும்.

சுற்றுச் சூழல்: வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.

7. மரத்தின் தாயகம் :  இந்தியா 
 
8. ஏற்ற மண் :  மணல்சாரி வறண்ட மண்

9. நடவுப் பொருள் :  விதை; நாற்று; வேர்க்குச்சி

10. மரத்தின் உயரம்  :   8 -- 15  மீட்டர்.

பூமி ஞானசூரியன்> செல்பேசி: +918526195370

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...