வேப்ப மரம் கிராமத்து மருந்து கடை
VEPPA MARAM - VILLAGE PHARMACY OF THE WORLD
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : வேப்ப மரம்
2. தாவரவியல் பெயர்
: AZADIRACHTA INDICA
3. பொதுப்பெயர்
/
ஆங்கிலப் பெயர் : NEEM TREE
4. தாவரக்குடும்பம் :
மிலியேசி (MILIACEAE)
5. மரத்தின்
வகை : மருத்துவ மரம்
6. மரத்தின் பயன்கள் :
தழை : விளை நிலங்களுக்கு உரமாகும்;.
பட்டை :
டேனின் நிறைந்தது தோல் பதனிடலாம்.
பிசின் : கோந்து தயாரிக்கலாம்.
பூக்கள் : மார்ச்>
ஏப்ரல் மாதங்களில் தேனீக்களுக்கு தேன்
தரும் மரம்.
கனிகள; ;: பறவைகளுக்கு
தின்ன பழங்கள் தரும்.
விதை: எண்ணெய் தரும்; சோப்பு தயாரிக்கலாம்; கிருமி நாசினியாக பயன்படும்.
இலை> கிளை> மரம்
: அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச்சூழல் : வீசும்
காற்றின் வேகத்தை தடுத்து> தூசியினை வடிகட்டி காற்றைத் தூய்மைப் படுத்தும்.
7. மரத்தின் தாயகம் :
இந்தியா
8. ஏற்ற மண் :
மணல்சாரி> வறண்ட மண்> பரவலான மண்வகை
9. நடவுப் பொருள் :
விதை> நாற்று> வேர்க் குச்சி.
10. மரத்தின் உயரம் :
6 - 8 மீட்டர்.
பூமி ஞானசூரியன்> செல்பேசி:
+918526195370
No comments:
Post a Comment