Monday, September 11, 2017

வெண் தேக்கு - வீட்டுத் தோட்டஅழகு மரம் VEN THEKKU - A TREE OF HOME GARDEN


வெண் தேக்கு - 
வீட்டுத் தோட்ட 
அழகு மரம்

VEN THEKKU -
A TREE OF
HOME GARDEN



1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  வெண் தேக்கு, பூமருது

2. தாவரவியல் பெயர் : LAGERSTROEMIA LANCEOLATA

3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : BEN TEAK

4. தாவரக்குடும்பம்  :  லித்ரேசி (LITHERACEAE)

5. மரத்தின் வகை  :  வறட்சிப் பகுதி மரம்

6. மரத்தின்  பயன்கள் :

  தழை : தழைஉரம் தரும்.

  பட்டை : தோல்பதனிட டேனின் தரும்.

 விதை : சோப்பு தயாரிக்க எண்ணெய் தரும்.

பிசின் : பெயிண்ட், வார்னிஷ்  தயாரிக்க உதவும்     குங்கிலியம் என்னும் பிசின் தரும்.

 இலை, கிளை, மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.

 மரம் : லாரிகளுக்கு பின்னால் சரக்கு ஏற்றும் கூண்டு,   
 மேஜை நாற்காலி, தேயிலைப் பெட்டிகள், மரப்பலகைகள், படகுகள், பூப்பந்து மட்டை, டென்னிஸ் மட்டை, ஒட்டுப் பலகைகள், காகிதம்  தயாரிக்க மரக்குழம்பு அனைத்தும் தரும்.

 இலை, கிளை, மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.

சுற்றுச் சூழல் : காற்றின் வேகம் தடுக்கும்; தூசியினை, மாசினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.

7. மரத்தின் தாயகம் : இந்தியா

8. ஏற்ற மண் :  மணல்சாரி  வறண்ட மண்.

9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி.

10. மரத்தின் உயரம் :  20  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +8526195370



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...