Sunday, September 10, 2017

வெள்ளை குங்கிலியம் - எண்ணெய் பெயிண்ட் வார்னிஷ் மரம் VELLAI KUNGILIYAM - WHITE DUMMAR OIL TREE


வெள்ளை குங்கிலியம் - 
எண்ணெய் பெயிண்ட் 
வார்னிஷ் மரம்


VELLAI KUNGILIYAM - 

WHITE DUMMAR 

OIL TREE

 

1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  வெள்ளைக் குங்குலியம்

2. தாவரவியல் பெயர்  :  VETERIA INDICA

3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : WHITE  DUMMAR

4. தாவரக்குடும்பம்  :  DIPTEROCARPACEAE

5. மரத்தின் வகை  :  வாணிப மரம்

6. மரத்தின் பயன்கள்  :

 தழை : விளைநிலங்களுக்கு தழைஉரம் தரும்.

பட்டை :  தோல்பதனிட டேனின்  தரும்.

விதை:  சோப்பு தயாரிக்க எண்ணெய் தரும்.

பிசின் : பெயிண்ட், வார்னிஷ்  தயாரிக்க குங்கிலியம் தரும்
.
இலை, கிளை, மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.

சுற்றுச்சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி
  காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.

மரம் : தேயிலைப் பெட்டிகள், சான்களுக்கான பெட்டிகள், மரப்பலகைகள், படகுகள், தீப்பெட்டிகள், தீக்குச்சிகள்,  ஒட்டுப் பலகைகள்,    காகிதம்  தயாரிக்க  ' மரக்குழம்பு " செய்ய உதவும் .

 7. மரத்தின் தாயகம்  :  இந்தியா.

8. ஏற்ற மண்  :  நீர் செழிப்புள்ள ஈர மண்.

9. நடவுப் பொருள் :  விதை, நாற்று , வேர்க்குச்சி.

10. மரத்தின் உயரம்  :  15  மீட்டர்.

பூமி ஞானசூரியன்: செல்பேசி: +9185265370

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...