Saturday, September 2, 2017

வேள்வேல் கிராமத்து பலபயன் மரம் - VELL VEL - VILLAGE FODDER TREE


வேள்வேல் 
கிராமத்து 
பலபயன் மரம் 

VELL VEL - VILLAGE
FODDER TREE



















1. மரத்தின் தமிழ்ப் பெயர்:  வெள்வேல்
2. தாவரவியல் பெயர்:  STRYCHNOS POTATORUM
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர்:  WHITE BABUL
4. தாவரக்குடும்பம்:--  மைமோசி (MIMOCEAE)
5. மரத்தின் வகை:--   வறண்ட நிலத் தாவரம்


6. பயன்கள் :--

  தழை:  கால்நடைகளுக்கு தீவனமாகும்

  பட்டை: சாராயம் காய்ச்சுகிறார்கள்

  பிசின:;; கோந்து: தயாரிக்க பிசின் தரும்

  கனி: பழமாக சாப்பிடலாம், கால்நடைகளுக்குப் பிடித்தமானது

  நெற்று: விதைகளை மாவாக்கி ரொட்டி சுடலாம்

  பூக்கள்;: தேன் தரும்


  மரம்: விவசாயக் கருவிகள் செய்ய மரமும் காகிதம் தயாரிக்க மரக் குழம்பும் தரும்;                அடுப்பெரிக்க விறகாகும்;

  சுற்றுச்சூழல்: வீசும் காற்றின் வேகம் தடுக்கும்; தூசையும் மாசையும் வடிகட்டி காற்றைத் துடைத்து சுத்தம் செய்யும்.
 
சரித்திரம்; ராஜஸ்தானில்  பஞ்ச காலத்தில் மக்கள் இதன்  பட்டையில் பணியாரம் சுட்டு       சாப்பிட்டார்கள்.

ரகசியம்: பட்டை சாராயத்திற்கும், கள்ளச்சாராத்திற்கும் கச்சாப் பொருள் இதுதான்.
 
7. மரத்தின் தாயகம்:  இந்தியா  --   இமயமலை

8. ஏற்ற மண்:  செவ்வல,; செம்புறை மண்

9. நடவுப் பொருள்: விதை,  நாற்று,  வேர்க்குச்சி

10. மரத்தின் உயரம்:  12 முதல் 20  மீட்டர்.
 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...