வக்கணி
சிற்பம் செதுக்க
ஏற்ற மரம்
VAKKANI
BEST FOR
STATUES MAKING
1. மரத்தின் தமிழ்ப்
பெயர் : வக்கணி.
2. தாவரவியல்
பெயர் : DIOSPYRAS MONTANA.
3. பொதுப்பெயர் ஃ
ஆங்கிலப்பெயர் : MOUNTAIN PARSIMON (BOMBAY EBONY).
4. தாவரக்குடும்பம் : எபனேசி (EBENACEAE).
5. மரத்தின்
வகை :
வறண்ட செம்புறைப்பகுதி மரம்.
6. மரத்தின்
பயன்கள் :
தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும்.
பட்டை : டேனின் நிறைந்தது; தோல்பதனிடலாம்.
கனி : கனி மற்றும் இலைகளைச் சேர்த்தரைத்து
மீன்களுள்ள நீர்
நிலைகளில் கரைத்து விட்டு, எளிதில் மீன் பிடிக்க உதவும்.
நிலைகளில் கரைத்து விட்டு, எளிதில் மீன் பிடிக்க உதவும்.
மரம் : தீப்பெட்டிகள், தீக்குச்சிகள், மரம், மேஜை, நாற்காலி, கூரைக் கூடங்கள்,
வேளாண் கருவிகள் செய்ய,
சிற்பம் செதுக்க உதவும்.
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும்.
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும்.
சுற்றுச்சூழல் : வீசும் காற்றின் வேகத்தை
தடுத்து, தூசியினை
வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.
7. மரத்தின்
தாயகம் :
இந்தியா
8. ஏற்ற மண் :
செம்புறை & பறைப் பகுதிகளில் வளரும்.
9. நடவுப் பொருள் :
விதை, நாற்று, வேர்க்குச்சி
10. மரத்தின்
உயரம் :
15 -- 20 மீட்டர்.
பூமி ஞானசூரியன்,
செல்பேசி : +918526195370
No comments:
Post a Comment