Wednesday, September 6, 2017

வாகை - கிராமத்து பல்பயன் மரம் - VAGAI - VILLAGE MULTIUSE TREE


வாகை - 
கிராமத்து 
பல்பயன் மரம்  


VAGAI -VILLAGE MULTIUSETREE



1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  வாகை மரம்
2. தாவரவியல் பெயர்  :  ALBICIA LABBECK
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :  EAST INDIAN WALNUT
4. தாவரக்குடும்பம்  :  மைமோசி (MIMOCEAE)
5. மரத்தின் வகை  :  இலை உதிர்  மரம்

6. மரத்தின் பயன்கள் :--
  தழை:  கால்நடைகளுக்கு தீவனமாகும்.
  
  பட்டை: டேனின் நிறைந்தது; தோல் பதனிடலாம்

  பிசின்: கோந்து தயாரிக்கலாம்

பூக்கள்: தேனீக்களுக்கு 'வாகைத்தேன்"  தரும்; நறுமணத்    தைலம் தயாரிக்கலாம்.

 மரம்: வீட்டுத் தூண், உத்திரம்,  மரச்சாமான்கள், மரச்   செக்குகள், மேஜை, நாற்காலி, செய்ய, காகிதம் தயாரிக்க, மற்றும் அடுப்பெரிக்க விறகு தரும்.

  சுற்றுச்சூழல்: வீசும் காற்றின் வேகத்தைத் தடுத்து, தூசும் மாசும் வடிகட்டி     காற்றை சுத்தப்படுத்தும்.

7. மரத்தின் தாயகம் :  ஆசியா
8. ஏற்ற மண் :  மணல்சாரி வறண்ட மண்10.
9.நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் :  15 -- 20  மீட்டர்.

   





No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...