Wednesday, September 6, 2017

வாதநாராயணம் - கிராமத்து பல்நோக்கு மரம் - VADHANARAYANAM - MULTI USE VILLAGE TREE


                                              வாதநாராயணம் - கிராமத்து பல்நோக்கு 
மரம் - 


VADHANARAYANAM -
MULTI USE
VILLAGE TREE




1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  வாதநாராயணம்.
2. தாவரவியல் பெயர்  :   DELONIX ELATA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :ஒயிட் குல்மோகர் - WHITE GULMOHR
4. தாவரக்குடும்பம் :  சிசால் பினியேசி (CAESALPINICEAE)
5. மரத்தின் வகை :  வறண்ட பகுதிக்கான மரம்

6. மரத்தின் பயன்கள் :

  தழை:  கால்நடைகளுக்கு தீவனமாகும்; தழை உரமாகும்
    
  பட்டை: ‘டேனின்’ நிறைந்தது; தோல்பதனிடலாம்.

  பிசின் : கோந்து தயாரிக்கலாம்.

  பூக்கள்: தேனீக்களுக்கு தேன் தரும்.

 மரம்: வேளாண் கருவிகள், மேஜை, நாற்காலி செய்ய,  காகிதம் செய்ய              மரமும்; மரக்குழம்பும் தரும்.

 இலை, கிளை, மரம்: அடுப்பெரிக்க விறகு தரும்.

 சுற்றுச்சூழல்: காற்றின் வேகம் தடுத்து, தூசு மாசு வடிகட்டி,     காற்றை      சுத்தப்ப்படுத்தும்  மரம்.

7. மரத்தின் தாயகம் :  இந்தியா
8. ஏற்ற மண் :  மணல்சாரி வறண்ட மண்
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் : 10 - 12 மீட்டர்

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...