தோதகத்தி - தேக்குக்கு
இணையான மரம்
THOTHAGATHI
PARALLEL TIMBER
TO TEAK
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : தோதகத்தி (ஈட்டி )
2. தாவரவியல் பெயர் : DALBERGIA LATIFOLIA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : ROSE WOOD
4. தாவரக்குடும்பம் :-- பாபேசி (FABACEAE)
5. மரத்தின் வகை :-- கட்டுமான வேலைக்கான மரம்
6. மரத்தின் பயன்கள் :
தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும்
பட்டை : டேனின் சத்து நிறைந்தது; தோல் பதனிட உதவும்
மரம் : மேஜை , நாற்காலி, பீரோ, கட்டிடப் பொருட்கள், ரயில் பெட்டிகள், ஒட்டுப்பலகைகள் வேளாண்கருவிகள், காகிதம் செய்ய மரக்குழம்பு என அனைத்தும் செய்யலாம்.
பூக்கள்: தேன் தரும்
சூழல்: வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, மாசு மற்றும் தூசியினை வடிகட்டி காற்றைத் தூய்மைப் படுத்தும்.
7. மரத்தின் தாயகம் : இந்தியா
8. ஏற்ற மண் : ஈர செழிப்புள்ள ஆழமான மண்கண்டம்
9. நடவுப் பொருள் : விதை, நாற்று, நார்க்குச்சி, வேர்ச் செடி
10. மரத்தின் உயரம் : 36 -- 39 மீட்டர்.
No comments:
Post a Comment