சீத்தா
ஒரு சிறு பழ
மரம்
SEETHA
FRUIT TREE USA
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : சீதாப்பழம்2. தாவரவியல் பெயர் : ANNONA SQUAMOSA
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : CUSTARD APPLE
4. தாவரக்குடும்பம் : அனோனேசி ( ANNONACEAE)
5. மரத்தின் வகை : பழ மரம்
6. மரத்தின் பயன்கள் :
தழை: விளை நிலங்களுக்கு தழை உரம் தரும் மரம்.
கனி: இனிப்பான பழங்கள் தரும்; வறண்ட நிலப்பரப்பை பழமரச் சோலை ஆக்கிவிடும்
பட்டை: டேனின் நிறைந்தது; தோல் பதனிடலாம்
பூக்கள்: கோடையில் தேனீக்களுக்கு தேன் தரும்.
இலை, கிளை, மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச் சூழல் : காற்றின் வேகம் தடுத்து, மாசு மற்றும் தூசுக்களை வடிகட்டி
காற்றை சுத்தப்படுத்தும்.
7. மரத்தின் தாயகம் : அமெரிக்கா
8. ஏற்ற மண் : வறண்ட மண்.
9. நடவுப் பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் : 4 - 6 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment