சீமைச் செம்பை
ஆடுகளுக்கான
அழகான
தீவன மரம்
SEEMAI CHEMBAI
BEAUTIFUL
GOAT FODDER
TREE
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : சீமைச் செம்பை.
2. தாவரவியல் பெயர் : PARKINSONIA ACULEATA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : செயிண்ட் ஜான்ஸ் தார்ன் (ST. JOHN'S THORN)
4. தாவரக்குடும்பம் : சிசால்பினியேசி (CAESALPINIACEAE)
5. மரத்தின் வகை : வறண்டநிலத் தாவரம்
6. மரத்தின் பயன்கள் :
தழை : ஆடுகள் விரும்பி உண்ணும் தழை
பட்டை : டேனின் சத்துள்ளது : தோல் பதனிட உதவும்.
நெற்றுக்கள் : ஆடுகளுக்கு தீவனமாகும்
பருப்பு : சிறுவர்களுக்கு ருசி பார்க்க பருப்பு.
பூக்கள் : தேனீக்களுக்கு தேன் தரும்; மஞ்சள் மலர்களோடு சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும்
இலை, கிளை, மரம்: அடுப்பெரிக்க விறகாக தரும் மரம்.
சுற்றுச்சூழல்: காற்றின் வேகம் தடுத்து, தூசியினை வடிகட்டி
காற்றினைத் தூய்மைப் படுத்தும்
7. மரத்தின் தாயகம் : இந்தியா
8. ஏற்ற மண் : வறண்ட மண்
9. நடவுப் பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் : 3 - 5 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: ூ918526195370
No comments:
Post a Comment