Thursday, September 7, 2017

சாரப்பருப்பு கடப்பா படம் வியாபார மரம் SARAPPARUPPU CUDAPPA ALMOND EDIBLE NUT TREE


சாரப்பருப்பு
கடப்பா படம்
வியாபார மரம் 


SARAPPARUPPU 

CUDAPPA ALMOND

EDIBLE NUT TREE




1. மரத்தின் தமிழ்ப் பெயர்: சாரப் பருப்பு மரம்
2. தாவரவியல் பெயர்: BUCHNANIA LANZAN
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர்:   CUDDAPPA ALMOND
4. தாவரக்குடும்பம் :  அனகார்டியேசி (ANACARDIACEAE)
5. மரத்தின் வகை :   வாணிப  மரம்

6. மரத்தின் பயன்கள் :

  தழை : விளை நிலங்களுக்கு  தழை உரமாகும் ; அரக்குப் பூச்சிகள் வளர்க்கலாம்.
  
  பட்டை : டேனின் நிறைந்தது; தோல் பதனிடலாம்.

  மரம் :  தீப்பெட்டி, தீக்குச்சி செய்ய, காகிதம் தயாரிக்க, மரக்கூழ் தரும் .

  கனி : பள்ளிக் குழந்தைகள் ருசிக்க கனிகள் தரும்.

  கொட்டை : பாயாசத்திற்கு சுவை சேர்க்கும் சாரப்பருப்பு தரும்
.
  இலை, கிளை, மரம் : அடுப்பெரிக்க  விறகாகும்.

  சுற்றுச் சூழல் : காற்றின் வேகம் தடுக்கும் ;  தூசியினை வடிகட்டி    
  காற்றைத் தூய்மைப்படுத்தும்.

7. மரத்தின் தாயகம் :  இந்தியா
8. ஏற்ற மண் :  ஈர செழிப்புள்ள செவ்வல், செம்புறை மண்
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் :  8 முதல் 15  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...