Thursday, September 7, 2017

ராம் சீத்தா ஒரு சிறு பழ மரம் - RAM SEETHA FRUIT TREE OF CENTRAL AMERICA


ராம் சீத்தா 

ஒரு சிறு 

பழ மரம் 


RAM SEETHA  

FRUIT TREE OF 

CENTRAL AMERICA


1. மரத்தின் தமிழ்ப் பெயர்: இராம் சீத்தா
2. தாவரவியல் பெயர்:   ANNONA RETICULATA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப் பெயர்:  BULLET HEART
4. தாவரக்குடும்பம்:  அன்னோனேசி (ANNONACEAE)
5. மரத்தின் வகை : பழ மரம்

6. மரத்தின் பயன்கள் :

  தழை: தழை உரம் தரும்

  கனி: இனிப்பான உண்ணும்  கனி தரும்; வறண்ட நிலங்களை பழமரச் சோலை ஆக்கிவிடும்.

  பட்டை: டேனின் நிறைந்தது; தோல் பதனிடலாம். 

  பூக்கள்: வசந்தகால தேனீக்களுக்கு தேன் தரும் மரம்.

  இலை, கிளை, மரம்: அடுப்பெரிக்க  விறகு தரும்.

  சுற்றுச் சூழல்: காற்றின் வேகம் தடுக்கும்; தூசியினை வடிகட்டி    
  காற்றை சுத்தப்படுத்தும்  மரம்.

7. மரத்தின் தாயகம் :கரிபியன், மத்திய அமெரிக்கா
8. ஏற்ற மண் :  ஈர மணல்சாரி மண்.
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் :  6 முதல் 8  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்போன்: +918526195370




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...