Saturday, September 2, 2017

ப ர ம் பை பிரபலமான மரச்சாமான் மரம் - PARAMBAI POPULAR STRONG TIMBER


ப ர ம் பை 
பிரபலமான
மரச்சாமான் 
மரம்  

PARAMBAI
POPULAR STRONG
TIMBER

1. மரத்தின் தமிழ்ப் பெயர்:  பரம்பை
2. தாவரவியல் பெயர்:  ACACIA FERUGINEA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர்:  RUSTY ACACIA
4. தாவரக்குடும்பம்:  மைமோசி (MIMOCEAE)
5. மரத்தின் வகை:   வறண்டநிலத் தாவரம்

6. மரத்தின் பயன்கள்

  தழை:  கால்நடைகளுக்கு தீவனமாகும்

  பட்டை:  தோல் பதனிடும் டேனின் நிறைந்தது

  பிசின்: கோந்து தயாரிக்க உதவும்

மரம்: கடைசல் வேலைகள் செய்யலாம்; வண்டிச் சக்கரங்கள், தூண்கள், உத்திரங்கள்,   வேளாண் கருவிகள் செய்வதற்கும், காகிதம் தயாரிக்க மரக்குழம்பும்,  அடுப்பெரிக்க  விறகும் தரும் மரம்.

சூழல்: மண் அரிப்பையும், வீசும் காற்றின் வேகத்தையும் தடுத்து, தூசியினை வடிகட்டி   காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.

7. மரத்தின் தாயகம்: இந்தியா

8. ஏற்ற மண்:  செவ்வல,; செம்புறை மண்

9. நடவுப் பொருள்: விதை,  நாற்று,  வேர்க்குச்சி

10. மரத்தின் உயரம்:  6 முதல் 9  மீட்டர்.

  

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...