Sunday, September 17, 2017

நுணா - கிராமத்து மரச்சாமான் மரம் - NUNA - VILLAGE CARPENTRY TREE



நுணா - 
கிராமத்து 
மரச்சாமான் 
மரம்

NUNA - 
VILLAGE
CARPENTRY
TREE





1. மரத்தின் தமிழ்ப் பெயர் : நுணா 
2. தாவரவியல் பெயர்  :    MORINDA COREIA
3. பொதுப்பெயர் /ஆங்கிலப்பெயர் : TOGARI WOOD OF MADRAS
4. தாவரக்குடும்பம் :  ரூபியேசி   (RUBIACEAE)
5. மரத்தின்; வகை  :  வறண்டநிலத் தாவரம்.

6. மரத்தின் பயன்கள்  :
தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.  
பட்டை : டேனின் நிறைந்தது; தோல்பதனிடலாம்.
கனி : சிறுவர்கள் சுவைத்து உண்ணும் சதைக்கனி;  சமைத்து சாப்பிட ,  காய்களையும் தரும்.
மரம் : கடைசல் வேலைகளுக்கும், மரக்குவளைகள்,  மரத்தட்டுகள், பொம்மைகள் , மேஜை நாற்காலிகள், தறி நெசவிற்கு உதவும்  பாபின்; செய்ய, காகிதம் தயாரிக்க  மரக்குழம்பு தரும். 
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும்;;.
சுற்றுச்சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.      
சிறப்பு செய்திகள் : கரிசல் நிலங்களில் தன்னிச்சையாக வளரும்.


7. மரத்தின் தாயகம் :  இந்தியா 
8. ஏற்ற மண் :  கரிசல், செவ்வல், களர், உவர், கடற்கரை உப்புக் காற்றையும் தாங்கும்.
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் :    6 - 10  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370


  

1 comment:

Unknown said...

If the tree is from Tamil Nadu, any historical evidence pl.

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...