Sunday, September 17, 2017

நாவல் மரம் - பாரம்பரிய மருத்துவ மரம் NAVAL - TRADITIONAL HERBAL TREE





நாவல் மரம் - 
பாரம்பரிய
மருத்துவ மரம்

NAVAL - 
TRADITIONAL
HERBAL TREE



1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  நாவல்
2. தாவரவியல் பெயர் :  SYZIGIUM CUMINI
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : JAMUN TREE
4. தாவரக்குடும்பம் :  மிர்டேசி (MYRTACEAE)
5. மரத்தின் வகை : பழ மரம்.

6. மரத்தின் பயன்கள் :
தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும.;  
பட்டை: தோல்பதனிட டேனின் தரும்.
கனி : விரும்பி உண்ணும் பழம் தரும்.
மரம் : படகுகள், கட்டுமரங்கள், தேயிலைப் பெட்டிகள் கட்டிடச் சாமான்கள், மேஜை  நாற்காலி, ஒட்டுப்பலகை,   காகிதம் தயாரிக்க  மரக்குழம்பு தரும் மரம்.  
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச் சூழல்: வீசும் காற்றின் வேகத்தைத் தடுத்து, மாசு மற்றும் தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.


7. மரத்தின் தாயகம் :  இந்தியா.  
8. ஏற்ற மண் :  மணல்சாரி  மலை மண்.
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி.
10. மரத்தின் உயரம் :  25 - 35  மீட்டர்.

 பூமி ஞானசூரியன், செல்பேசி; +918526195370


No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...