Sunday, September 17, 2017

நறுவிலி - சிறப்பு பெட்டிகள் செய்யும் மரம் NARUVILI - SUITABLE FOR CABINETS MAKING





  நறுவிலி - 
சிறப்பு பெட்டிகள் 
செய்யும் மரம்

NARUVILI -
SUITABLE
FOR CABINETS
MAKING


1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  நறுவிலி
2. தாவரவியல் பெயர் :  CORDIA OBLIQUA
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : CORDIA TREE
4. தாவரக்குடும்பம் :  எஹ்ரெட்டியேசி (EHRETIACEAE) 
5. மரத்தின் வகை :  இலை உதிர் மரம்

6. மரத்தின் பயன்கள் :
தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும்  
பட்டை : தோல்பதனிட டேனின் தரும்.
கனி : சிறார்கள்  சுவைத்திட இனிப்பான கனிகள் தரும்.
மரம் : வேளாண் கருவிகள், பலகைகள்,  படகுகள், கட்டுமரங்கள், பெட்டிகள், காகிதம் தயாரிக்க  மரக்குழம்பு.  
இலைகள்,    கிளைகள், மரம், அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, மாசு மற்றும் தூசியை வடிகட்டி   காற்றைத் தூய்மைப்படுத்தும்.

7. மரத்தின் தாயகம் :  இந்தியா.  
8. ஏற்ற மண் :  மணல்சாரி, ஓடைக்கரைகள், பள்ளமான பகுதிகள்.
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி.
10. மரத்தின் உயரம் :   10  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +9185265370



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...