நந்தியாவட்டம் -
வீட்டுத் தோட்டத்துக்கு
ஏற்ற பூமரம்
NANTHIYAVATTAM
HOME GARDEN
FLOWERING TREE
வீட்டுத் தோட்டத்துக்கு
ஏற்ற பூமரம்
NANTHIYAVATTAM
HOME GARDEN
FLOWERING TREE
1. மரத்தின் தமிழ்ப்
பெயர் : நந்தியா வட்டம்
2. தாவரவியல் பெயர்
: ERVATOMIA DIVARICATA
3. பொதுப்பெயர்
ஃஆங்கிலப்பெயர் : PIN WHEEL FLOWER TREE
4. தாவரக்குடும்பம்
: அபோசைனேசி (APOCYANACEAE)
5. மரத்தின் வகை
: அலங்கார அழகுமரம்.
6. மரத்தின் பயன்கள்
:
தழை :
விளை நிலங்களுக்கு தழை உரம்
தரும்.
பட்டை : தோல்பதனிட டேனின் தரும்.
பிசின் :
கோந்து தயாரிக்கலாம்.
பூக்கள் : தேனீக்களுக்கு தேன் தரும்.
மரம் : வேளாண் கருவிகளுக்கு கைப்பிடிகள் செய்யலாம்.
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச் சூழல்
: வீசும் காற்றின் வேகத்தை தடுத்து,
தூசு, மாசு, மற்றும் ஓலியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.
7. மரத்தின் தாயகம்
: இந்தியா.
8. ஏற்ற மண் : ஈர
செழிப்புள்ள மலை மண்.
9. நடவுப் பொருள் :
விதை, நாற்று, வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் :
2 - 4 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment