Saturday, September 30, 2017

நாகதாளி ஒரு ஆர்கிட் பூ NAGATHAALI AN ORCHID FLOWER


                                           நாகதாளி 

ஒரு ஆர்கிட் பூ

NAGATHAALI
AN ORCHID 
FLOWER

நாகதாளி பூ

தாவரவியல் பெயர்: அனக்டோகிலஸ் எலேட்டஸ் (ANOECTOCHILUS ELATUS)

தாவரக்குடும்பம்: ஆர்க்கிடுடேசியே (ORCHIDACEAE)

தமிழ்ப் பெயர் : நாகதாளி

பொதுப் பெயர் : ஜூவல் ஆர்க்கிட்ஸ்  (JEWEL ORCHIDS)

தாவர வகை : பல்லாண்டு கொடிவகை (PERENNIAL CREEPER)

(தமிழ்நாட்டிலும் கேரள மாநிலத்திலும் அழ்ந்துவரும் தாவரமாக அறிவிக்கப்பட்ட ஆர்க்கிட்)

இலை : தங்க நிற இலைநரம்புகள் சூரியனை பிரதிபலிக்கும்படியான கரும்பசுமை நிற வெல்வட் இலைகள்.
தங்க வரி ஓடும் நாகதாளி இலை


பூக்கள் : சீன நாட்டின் சீறும் டிராகன் பாம்பை நவீன ஓவியத்தில் வரைந்தது போன்ற பூக்கள் ; அக்டோபர் நவம்பர் மாதங்களில் பூக்கும்.

மருத்துவப் பயன்: ரத்த அழுத்தம், நுரையீரல், ஈரல் தொடர்பான நோய்கள், மார்புவலி, வயிற்றுவலி போன்ற நோய்களுக்கு மருந்தாக சீனாவின் நாட்டுப்புற மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

நாகதாளி  கொடியைக் யை கண்டுபிடிக்கும் முறை
பசுமை மாறாக்காடுகள் கீழகண்ட மரங்களில் படர்ந்திருக்கும்.


1. Antidesma menasu 2. Canthium dicoccum  3. Goniothalamus wightii 4.  Isonandra lanceolata 5. Syzygium mundagum.


Shrubs: Osbeckia aspera, Elatostema lineolatum


ஆதாரம்  :  1. www.en.wikipedia.com 2.www.wjpps.com Vol 6, Issue 9, 2017. 1424


பூமி ஞானசூரியன், செல்பேசி; +9185265370







4 comments:

Unknown said...

Available 9842970495

Unknown said...

available contact 984297095

Madasamy said...

Seed kidaikuma sir

GNANASURIA BAHAVAN DEVARAJ said...

Dear Mr. Madasamy, I don't have any seeds. Contact 9842970495 and 984297095 and enquire. They informed in the comment section as they have.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...