முருங்கை -
பலவீனமான
குழந்தைகளுக்கு
ஒரு வரப்பிரசாதம்
MURUNGAI -
GOOD FOR MAL-NUTRITIONED
BABIES
MURUNGAI -
GOOD FOR MAL-NUTRITIONED
BABIES
1. மரத்தின் தமிழ்ப்
பெயர் : முருங்கை
2. தாவரவியல் பெயர்
: MORINGA OLEIFERA
3. பொதுப்பெயர் ஃ
ஆங்கிலப்பெயர் : DRUMSTICK
4. தாவரக்குடும்பம்
: மொரிங்கேசி (MORINGACEAE)
5. மரத்தின் வகை
: இலை உதிர் மரம்
6. மரத்தின் பயன்கள்
:
தழை :ஆடு மாடுகளுக்கு தீவனமாகும். தழை, விளை நிலங்களுக்கு தழை உரமாகும்; பிரபலமான கீரை. சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், தாய்மார்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டிற்கு பரிந்துரை செய்யப்படும் மரம் முருங்கை.
பட்டை : டேனின் நிறைந்தது; தோல் பதனிடலாம்.
பூக்கள் : சமைக்கலாம்
காய்கள் : ஊட்டம் நிறைந்த பிலபலமான, ருசியான காய்கறி
மரம் : அழகூட்டும் அலங்கார அழகு மரம்.
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச் சூழல் : காற்றின் வேகத்தை தடுக்கும்.
தூசியினை வடிகட்டும். காற்றை தூய்மைப்படுத்தும்.
சிறப்பு செய்திகள் :
சரித்திரம் :
அகத்தியர் குணபாடத்தில் பெருமைப்படுத்தப் பட்டது. காகிதம் தயாரிக்கலாம்; கோந்து தயாரிக்க
உதவும்.
7. மரத்தின் தாயகம்
: இந்தியா
8. ஏற்ற மண் :
மணல்சாரி வறண்ட மண்
9. நடவுப் பொருள்
: விதை, நாற்று,
வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் : 5 - 15
மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
TO READ FURTHER MORE
1.
பாட்டில் மரம் – ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND – Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
2.
மங்கிபஸ்சில் - தென் அமெரிக்காவின் அதிசய
மரம் - MONKEY PUZZLE -
TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
3.
டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான
அழகுமரம் - TRAVELLER’S PALM
- IS A DIFFERENTLY BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020
/ https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
4.
செக்கோயா உலகின்
உயரமான மரம் - KING SEQUOIA WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020
/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
5.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE PET TREE OF ROOSEVELT - Date of Posting:
08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
6.
மரூலா மரம் - ஆப்ரிக்காவின் சிறுதொழில் மரம் - MARULA - ENTREPRENEUR FRIENDLY AFRICAN TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
7.
பேவோபாப் - கல்லறையாகக்கூட பயன்பட்ட மரம் BAO BAB - ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019
/ https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
8.
டிராகன் பிளட் ட்ரீ - சாக்ரடிஸ் பயன்படுத்திய மருத்துவ மரம் - DRAGON BLOOD RARE HERB USED BY
SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
9.
கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு
பாத்திரம் தரும் மரம் CALABASH - BLESS BOWELS TO SAINTS - Date of Posting:
29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
10.
முருங்கை - பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம் MURUNGAI - GOOD FOR MAL- NUTRITIONED BABIES - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
11.
வேப்ப மரம் கிராமத்து
மருந்து கடை - VEPPA MARAM
- VILLAGE PHARMACY OF THE
WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
12.
பாலைவன மக்களின் வாழ்வாதாரம் - VANNI
LIVELIHOOD TREE OF DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017
- https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
13.
அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம் SENCHANTHANAM ONLY CAN BLOCK
ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html
No comments:
Post a Comment