Sunday, October 1, 2017

மரச்சாமான்கள் செய்ய ஏற்ற மகத்துவமான மரம் மஞ்சள் கடம்பு - MANJAL KADAMBU - MISCELLANEOUS WOOD WORK


                                                              

மரச்சாமான்கள் செய்ய ஏற்ற மகத்துவமான மரம்மஞ்சள் கடம்பு



MANJAL KADAMBU - 

FOR MISCELLANEOUS 

WOOD WORK


(‘உடம்பை முறித்து கடம்பில் போடு’ என்பது தமிழ்ப் பழமொழி. படுத்துத் தூங்க பக்குவமானது கடம்பு மரக் கட்டில் என்பது அது சொல்லும் சேதி; பூக்கள் மெல்லிய ஊதாப்பூச்சு கொண்ட மஞ்சள் நிறத்தில் பூப்பந்து மாதிரி அழகிய வடிவம் கொண்டவை)

1. மரத்தின் தமிழ்ப் பெயர் : மஞ்சள் கடம்பு

2. தாவரவியல் பெயர்  : ஹால்டினா கார்டிபோலியா (HALDINA CORDIFOLIA)

3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : ஹால்டு   (HALDU).

4. தாவரக்குடும்பம் :  ரூபியேசி  (RUBIACEAE).

5. மரத்தின் வகை : நடுத்தர உயரம் கொண்டது 20 - 30  மீட்டர்.

6. தாயகம் : இந்தியா.

7.பூக்கள் : ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பூக்கும்.

7. மரத்தின் தழை : ஆடு மாடுகளுக்கு தீவனமாகும்.

8. பட்டை : கிருமி நாசினியாக செயல்படும்; டேனின் நிறைந்தது,  தோல்பதனிடலாம்.

9. மரத்தூள் : மஞ்சள் சாயம் தயாரிக்கலாம்.

10. மரம்: கடைசல் வேலைகள் செய்ய, சிற்பம் செதுக்க எண்ணற்ற இதர    மரச்சாமான்கள் செய்ய உதவும்.
மஞ்சள் கடம்பூவின் பூ

11. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.

12. சுற்றுச்சூழல் :வீசும் காற்றின் வேகத்தைத் தடுத்து, தூசியினை வடிகட்டி       காற்றை தூய்மைப்படுத்தும்.

13. ஏற்ற மண் :  வறண்டமணல்சாரி மண்.

14. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370.


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...