குமிழ் மரம் -
கிராமத்து
மரச்சாமான்
மரம்
KUMIZH MARAM -
VILLAGE CARPENTRY
TREE
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : குமிழ் மரம்
2. தாவரவியல் பெயர் : GMELINA ARBOREA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : BEECH WOOD TREE
4. தாவரக்குடும்பம் : வேர்பனேசி (VERBANACEAE)
5. மரத்தின் வகை : அலங்கார அழகுமரம்.
6. மரத்தின் பயன்கள் :
தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும் ; சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் மரம்.
பட்டை : டேனின் நிறைந்தது; தோல்பதனிடலாம்.
மரம் : தீப்பெட்டிகள் தீக்குச்சிகள் செய்ய, மேஜை நாற்காலி செய்ய, படகுகள்,
கட்டுமரங்கள் தயாரிக்க, ஒட்டுப்பலகை , பார்ட்டிகிள் போர்டு ஆகியவை செய்ய காகிதம் தயாரிக்க மரக்கூழும் தரும்.
கனி : சிறுவர்களுக்கும் கால்நடைகளுக்கும் உண்ணக் கனி தரும்.
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க உ தவும்.
சுற்றுச்சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி
7. மரத்தின் தாயகம் : இந்தியா
8. ஏற்ற மண் : மணல்சாரி மலை மண்.
9. நடவுப் பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் : 12 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி : +918526195370
No comments:
Post a Comment