கும்பி மரம் /
கம்பளிப்பிசின் மரம் -
கிராமத்து
மரச்சாமான் மரம்
KUMBI - VILLAGE
CARPENTRY TREE
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : கும்பி
2. தாவரவியல் பெயர் : GARDENIA RESENIFERA
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : BRILLIANT GARDENIA
4. தாவரக்குடும்பம் : ரூபியேசி (RUBIACEAE)
5. மரத்தின் வகை : அலங்கார அழகு மரம்.
6. மரத்தின் பயன்கள் :
தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.
பட்டை : டேனின் நிறைந்து; தோல்பதனிடலாம்.
பிசின் : கோந்து தயாரிக்கலாம்.
பூக்கள் : தேனீக்களுக்கு தேன் தரும்.
மரம் : கடைசல் வேலைகள் செய்ய, மேஜை நாற்காலி செய்ய, மற்றும்
காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும் மரம். அழகு மரமாகவும் வளர்க்கலாம்.
சுற்றுச் சூழல்; வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி
காற்றை தூய்மைப்படுத்தும்.
7. மரத்தின் தாயகம் : இந்தியா
8. ஏற்ற மண் : வறண்ட செவ்வல் மண்.
9. நடவுப் பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் : 5 -- 10 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி : ூ918526195370
No comments:
Post a Comment