Sunday, September 10, 2017

கருங்காலி மரச்சாமான்கள் செய்ய சிறந்த மரம் - KARUNGALI EXEMPLARY TIMBER TREE


கருங்காலி 
மரச்சாமான்கள் 
செய்ய சிறந்த மரம் 

KARUNGALI

EXEMPLARY

TIMBER TREE


1. மரத்தின் தமிழ்ப் பெயர் : கருங்காளி

2. தாவரவியல் பெயர் : அகேசியா சுந்ரா (ACACIA CHUNDRA)

3. பொதுப்பெயர் / ஆங்கிலப் பெயர் :  KARUNGALI

4. தாவரக்குடும்பம் :  மைமோசி (MIMOCEAE)

5. மரத்தின் வகை :  வறண்டநிலத்  தாவரம்

6. மரத்தின் பயன்கள் :

  தழை : விளை நிலங்களுக்கு உரமாகும்.
  
  பட்டை : தோல் பதனிட டேனின் தரும்.

  பிசின் : கோந்து தயாரிக்கலாம்.

  பூக்கள் : தேனீக்களுக்கு   தேன் தரும்.

மரம் : வீட்டுத்தூண், உத்திரம்,  மரச்சாமான்கள்,   கருஞ்சிவப்பு  உலக்கை, உரல், மேஜை நாற்காலி செய்ய மரம், காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும்.  
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.

சுற்றுச்சூழல் : வீசும் காற்றின் வேகம் தடுத்து, தூசு மற்றும் மாசினை  வடிகட்டி காற்றைத் தூய்மைப்படுத்தும்

கூடுதல் தகவல் : தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில்    அதிகம் காணப்படுகின்றன.

7. மரத்தின் தாயகம் :  இந்தியா.

8. ஏற்ற மண் :  மணல்சாரி,  மலைப் பகுதி
மண்.

9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி.

10. மரத்தின் உயரம் :  8 -- 10  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி : ூ918526195370



3 comments:

Unknown said...

Hello Sir we are looking for piece of a small log of Karungali Maram any idea where will we get it from to keep in Pooja room .

Unknown said...

Hello Sir we are looking for piece of a small log of Karungali Maram any idea where will we get it from to keep in Pooja

GNANASURIA BAHAVAN DEVARAJ said...

Dear sir,
Mostly these trees are available in the forest areas. Try to contact any Forest officers known to you, in your area. Try to get some seed or a seedling and plant in the local temple. May be it will be useful to others too.
Regards
Gnanasuria Bahavan Devaraj

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...