Friday, September 29, 2017

கருங்காலி சிலை வடிக்க சிறந்த மரம் - KARUNGALI BEST SUITED WOOD FOR CARVING


எபோனி மரச் சிலைகள்

கருங்காலி 

சிலை வடிக்க 

சிறந்த மரம் 


KARUNGALI
BEST SUITED WOOD
FOR CARVING

DIOSPYROS 

EBONY  

                                               

கருங்காலி

(அழிந்து வரும் மரவகை என்று குறிக்கப்பட்டு  இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் இதன் வியாபாரம் தடை செய்யப் பட்டுள்ளது)


1. மரத்தின் தமிழ்ப் பெயர் : கருங்காலி  (எபனி)
2. தாவரவியல் பெயர் :   DIOSPYROS EBONY
3. பொதுப் பெயர் / ஆங்கிலப் பெயர் :  எபனி (INDIAN EBONY)
4. தாவரக்குடும்பம் : எபனேசி (EBENACEAE)
5. மரத்தின் வகை :  வாணிப மரம்

6. மரத்தின் பயன்கள் :
கர்நாடகாவின் எபெனிக் காடு 

தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும் 
கனி : பழச் சதை கொண்ட உண்ணும் கனி தரும் மரம்; சிறிய அளவு பெர்சிமான் பழம் பொல இருக்கும்.

மரம் : கருப்பு நிற மரம் கவர்ச்சிகரமானது; கடைசல் வேலைகளுக்கு உகந்தது: சிற்பங்கள் செதுக்கு வதற்கும், அழகிய வேலைப்பாடுகள் உள்ள மரச்சான்கள் செய்யவும், கிடார், பியானோ, கிளாரினெட் ஆகிய இசைக் கருவிகள் செய்ய் மேஜை நாற்காலி செய்ய, மற்றும் காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும் மரம். 

இலைகள், கிளைகள், மரம் : ஆகியவற்றை. அடுப்பெரிக்க உதவும்; வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி       காற்றை தூய்மைப் படுத்தும்.

7. மரத்தின் தாயகம் : இந்தியா
8. ஏற்ற மண் :  மலைப்பகுதி செம்மண்.
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,   வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் : 20 - 25  மீட்டர். 

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370






No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...