கரும்பொரசு -
கிராமத்து
மரச்சாமான் மரம்
KARUMPORASU -
VILLAGE CARPENTRY
TREE
1. மரத்தின் தமிழ்ப்
பெயர் : கரும் பொரசு.
2. தாவரவியல்
பெயர் : CHLOROXYLON SWIETENIA.
3. பொதுப்பெயர் /
ஆங்கிலப் பெயர் : EAST INDIAN SATIN WOOD TREE.
4. தாவரக்குடும்பம்
: ரூட்டேசி (RUTACEAE).
5. மரத்தின் வகை
: வாணிப மரம்.
6. மரத்தின் பயன்கள்
:
தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.
பட்டை : டேனின் நிறைந்தது; தோல் பதனிடலாம்.
பிசின் : மஞ்சள் சாயம் தயாரிக்கலாம்.
மரம் : கடைசல்
செய்ய, சிற்பம் செதுக்க, பலகைகள், கோலாட்டக் குச்சிகள், வீடு கட்டுமானச்
சாமான்கள், பெட்டிகள் செய்ய,
காகிதம் மற்றும் தயாரிக்க
மரக்கூழ் தரும் மரம்.
சுற்றுச்சூழல் :
வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை
வடிகட்டி காற்றை
தூய்மைப்படுத்தும்.
7. மரத்தின்
தாயகம் : இந்தியா.
8. ஏற்ற மண் : செவ்வல், சரளை மண்.
9. நடவுப் பொருள் :
விதை, நாற்று, வேர்க்குச்சி
10. மரத்தின்
உயரம் :
12 -- 18 மீட்டர்.
பூமி ஞானசூரியன்,
செல்பேசி : +91852619537
No comments:
Post a Comment