Friday, September 29, 2017

கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு பாத்திரம் தரும் மரம் CALABASH - BLESS BOWELS TO SAINTS



கலா பேஷ் -
உலகு துறந்தோருக்கு
உணவு பாத்திரம் தரும் மரம்  

CALABASH  -

BLESS FOOD BOWELS

TO SAINTS







THIRUVOTTU SURAIKKAAI - 
AWESOME AVENUE TREE 


திருவோட்டை 
காயாய்  காய்க்கும் 
தென் அமெரிக்க மரம் 

CRESCENTIA  CUJETTE

CALABASH TREE

திருவோட்டு சுரைக்காய் 


1. மரத்தின் தமிழ்ப் பெயர் : திருவோட்டுச்சுரை
2. தாவரவியல் பெயர் : CRESCENTIA  CUJETTE
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : CALABASH TREE
4. தாவரக்குடும்பம் : பிக்னோனியேசி (BIGNONIACEAE)
5. மரத்தின் வகை : அலங்கார அழகுமரம்  

6. மரத்தின் பயன்கள் :
தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்; பசுமையான இலைகளுடன் புனல்வடிவ வெண்ணிறப் பூக்களை போர்த்தியபடி நின்று, வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு மரம்.

பூக்கள் : தேனீக்களுக்கு, தேன் தரும். 

மரம் : கம்பங்கள், முட்டுக் கட்டைகள், பந்தல் கால்கள், தூண்கள், காகிதம், வேளாண் கருவிகள் செய்ய மரம் தரும் மரம்;இலைகள், கிளைகள், மரம்: அடுப்பெரிக்க விறகாகும்; வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.

சிறப்பு செய்திகள் :கொடிகளில் மட்டுமே சுரைக்காயைப் பார்த்த சிறுவர்களுக்கு, மரத்தில் சுரைக்காயை காய்த்துக் காட்டும்  மரம்.

7. மரத்தின் தாயகம் :  போலோக்னா நகரம்

8. ஏற்ற மண் :   செவ்வல் உவர் மண்.

9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி

10. மரத்தின் உயரம் :  6 - 10  மீட்டர்.


பூமி ஞானசூரியன்,செல்பேசி: +918526195370.



TO READ  FURTHER MORE

       1.            பாட்டில் மரம் ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND –  Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
       2.            மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
       3.            டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
       4.            செக்கோயா  உலகின்  உயரமான    மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
       5.            ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT - Date of Posting: 08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
       6.            மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
       7.            பேவோபாப் -  கல்லறையாகக்கூட    பயன்பட்ட மரம்    BAO BAB -  ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
       8.            டிராகன் பிளட் ட்ரீ -  சாக்ரடிஸ் பயன்படுத்திய  மருத்துவ மரம் -   DRAGON BLOOD RARE HERB USED BY SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
       9.            கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு பாத்திரம் தரும் மரம்   CALABASH  - BLESS BOWELS TO SAINTS - Date of Posting: 29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
   10.            முருங்கை -   பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம்     MURUNGAI -   GOOD FOR MAL- NUTRITIONED BABIES  - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
   11.            வேப்ப மரம்  கிராமத்து  மருந்து கடை -   VEPPA MARAM -  VILLAGE PHARMACY  OF THE  WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
   12.            பாலைவன மக்களின்    வாழ்வாதாரம்   -   VANNI LIVELIHOOD  TREE OF   DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
   13.            அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம்        SENCHANTHANAM ONLY CAN BLOCK ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...