Thursday, September 21, 2017

மூங்கில் பல பயன் தரக்கூடிய மரம் - BAMBOO A VERSATILE TREE OF CHINA




மூங்கில் பல பயன் 
தரக்கூடிய மரம்
BAMBOO A VERSATILE TREE 
OF CHINA


1. மரத்தின் தமிழ்ப் பெயர் : மூங்கில்

2. தாவரவியல் பெயர்  :  கல் மூங்கில் (DENDROCALAMUS STRICTUS) பொந்து மூங்கில் (BAMBOOSA ARUNDINACEAE)

3. பொதுப் பெயர் / ஆங்கிலப் பெயர் :  BAMBOO

4. தாவரக்குடும்பம்  : BAMBUSEAE

5. மரத்தின் வகை  :  வறண்ட மற்றும் ஈரச்செழிப்புள்ள இடங்களில் வளரும்.

6. மரத்தின் பயன்கள்  :

இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும்.

மரம் : பசுமையான இலைகளுடன் சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் அலங்கார மரம்; காகிதம்  தயாரிக்க  மரக்குழம்பு தரும்; கூடைகள், தடுப்பு சுவர்தட்டிகள், வீடு கட்ட நிலைத்தூண்கள் மற்றும் புல்லாங்குழல் செய்யலாம். 

7. சிறப்பு: மிக அதிகமான தொழில் வாய்புகளை தரக்கூடிய மரம்
 
சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை   தூய்மைப்படுத்தும்
.
சிறப்பு செய்திகள் : கண்ணன் கை தவழ்ந்த புல்லாங்குழலுக்கு மூங்கில் தந்த மரம். 
              
7. மரத்தின் தாயகம்  :  சீனா  
 
8. ஏற்ற மண்  :  மணல்சாரி வறண்ட மண்

9. நடவுப் பொருள் : விதை  /  நாற்று / வேர்க்குச்சி

10. மரத்தின் உயரம்  :  10 - 15 மீட்டர்.


பூமி ஞானசூரியன், செல்பேசி : +918526195370



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...