தமிழ்நாட்டின்
88 ஆறுகளின்
பட்டியல்
பட்டியல்
- அடையாறு
- அமராவதி
- அரசலாறு
- அகரம் ஆறு
- அ ய்யனார்கோயில் ஆறு
- பவானி
- பாம்பாறு
- சிட்டாறு
- குன்னூர் ஆறு
- செய்யாறு
- செஞ்சி ஆறு
- கோமுகி
- கூவம்
- கொட்டாறு
- கடனா ஆறு
- குண்டாறு
- அனுமான் நதி
- ஜம்பு நதி
- கபினி நதி
- கல்லாறு
- கமண்டல நதி
- காவேரி
- கெடிலம்
- கொள்ளிடம்
- கவுண்டின்யா நதி
- கவுசிகா நதி
- குடமுருட்டி ஆறு
- குந்தா
- கொட்டகுடி
- கருப்பா நதி
- கருணையாறு
- கொட்டமலையாறு
- கோதையாறு
- குண்டாறு
- காட்டாறு
- கொசத்தலையாறு
- மலட்டாறு
- மணிமுத்தாறு
- மயூரா ஆறு
- மோயாறு
- முடிகொண்டான் ஆறு
- மார்க்கண்டா நதி
- முண்டால் ஓடை
- மொட்டையாறு
- முல்லையாறு
- நாகநதி
- நங்காஞ்சி ஆறு
- நந்தலாறு
- நாட்டார் ஆறு
- ஓடம்போக்கி ஆறு
- பச்சையாறு
- பாம்பாறு
- பஹ்ருளி ஆறு
- பாலாறு
- பரம்பிக்குளம்
- பொன்னியாறு
- பெண்ணை ஆறு
- பைக்காரா
- பாண்டவி ஆறு
- பாமணியாறு
- ராஜாசிங்கி ஆறு
- ராமா நதி
- சங்கராபரணி
- சண்முகாநதி
- சிங்கூர் ஆறு
- சிறுவாணி
- தென்பெண்ணை
- சுவேதா ஆறு
- சரபங்கா
- சருகனி
- சந்தனவர்த்தினி
- தாமிரபரணி
- தொண்டியாறு
- திருமலைராஜன் ஆறு
- தென்னாறு
- உப்பாறு
- அப்பர்குண்டாறு
- வைகை ஆறு
- வைப்பாறு
- வன்னியாறு
- வெண்ணாறு
- வரகாநதி
- வசிஷ்டா நதி
- வீரசோழன் ஆறு
- வெள்ளாறு
- வடமலை ஆறு
- வெட்டாறு
- வளவாய்க்கால்
No comments:
Post a Comment